முதன்மை பட்டியைத் திறக்கவும்

ஆர்தர் வெல்லஸ்லி, முதலாம் வெல்லிங்டன் பிரபு

ஆர்தர் வெலஸ்லி, முதலாம் வெலிங்டன் பிரபு (Arthur Wellesley, 1st Duke of Wellington, ஏப்ரல் 29, 1769 - செப்டம்பர் 14, 1852) 19ம் நுற்றாண்டில் பிரித்தானியப் படைத் தளபதியாகவும் கன்சர்வேட்டிவ் கட்சியின் அரசியல்வாதியாகவும் இருந்தார்.

படைத்துறை உயர் தளபதி
வெலிங்டன் பிரபு
Sir Arthur Wellesley, 1st Duke of Wellington.png
தாமசு லாரன்சு 1815–16களில் வரைந்தது.[1]
ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர்
பதவியில்
14 நவம்பர் 1834 – 10 திசம்பர் 1834
அரசர் நான்காம் வில்லியம்
முன்னவர் வில்லியம் லாம்
பின்வந்தவர் சர் ராபர்ட் பீல்
பதவியில்
22 சனவரி 1828 – 16 நவம்பர் 1830
அரசர் நான்காம் ஜார்ஜ்
நான்காம் வில்லியம்
முன்னவர் எஃப். ஜெ. ரொபின்சன்
பின்வந்தவர் சார்லசு கிரே
பிரபுக்கள் அவைத் தலைவர்
பதவியில்
3 செப்டம்பர் 1841 – 27 சூன் 1846
பிரதமர் ராபர்ட் பீல்
முன்னவர் வில்லியம் லாம்
பின்வந்தவர் என்றி பெட்டி-பிட்சுமோரிசு
பதவியில்
14 நவம்பர் 1834 – 18 ஏப்ரல் 1835
பிரதமர் ராபர்ட் பீல்
முன்னவர் வில்லியம் லாம்
பின்வந்தவர் வில்லியம் லாம்
பதவியில்
22 சனவரி 1828 – 22 நவம்பர் 1830
வெளியுறவுச் செயலர்
பதவியில்
14 நவம்பர் 1834 – 18 ஏப்ரல் 1835
பிரதமர் ராபர்ட் பீல்
முன்னவர் என்றி டெம்பிள்
பின்வந்தவர் என்றி டெம்பிள்
உட்துறைச் செயலர்
பதவியில்
17 நவம்பர் 1834 – 15 திசம்பர் 1834
போர் மற்றும் குடியேற்றங்களுக்கான அரசுச் செயலர்
பதவியில்
17 நவம்பர் 1834 – 9 திசம்பர் 1834
தனிநபர் தகவல்
பிறப்பு ஆர்தர் உவெசுலி
மே 1, 1769
டப்லின், அயர்லாந்து[2]
இறப்பு 14 செப்டம்பர் 1852(1852-09-14) (அகவை 83)
வால்மர் அரண்மனை, கென்ட், இங்கிலாந்து
அடக்க இடம் புனித பவுல் பேராலயம், இலண்டன்
அரசியல் கட்சி பழமைவாதக் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) கேத்தரின் பாக்கனாம் (10 ஏப்ரல் 1806 - 24 April 1831)
பிள்ளைகள் ஆர்தர்
சார்லசு
பெற்றோர் கரெட் வெலஸ்லி,
ஆன் ஹில்-டிரெவர்
கையொப்பம்
படைத்துறைப் பணி
பற்றிணைவு ஐக்கிய இராச்சியம்
கிளை பிரித்தானிய இராணுவம்
பணி ஆண்டுகள் 1787–1852
தர வரிசை படைத்துறை உயர் தளபதி
Commands பிரித்தானிய இராணுவக் கட்டளை அதிகாரி
சமர்கள்/போர்கள்

மேற்கோள்கள்தொகு

  1. Kauffmann, C.M.; Jenkins, Susan; Wieseman, Marjorie E. (2009). Catalogue of Paintings in the Wellington Museum, Apsley House (Revised ). English Heritage in association with Paul Holberton Publishing. பக். 166. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978 1 903470 78 7. https://www.english-heritage.org.uk/content/imported-docs/a-e/apsleyhouseartcatalogue.pdf. 
  2. Wellesley, Jane (2008). Wellington: A Journey Through My Family. London: Orion Publishing Group. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-297-85231-5.