ஆர்த்தனிலிக் அமிலம்

வேதிச் சேர்மம்

ஆர்த்தனிலிக் அமிலம் (Orthanilic acid) என்பது C6H7NO3S என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதை 2-அமினோபென்சீன்சல்போனிக் அமிலம் என்றும் அழைக்கலாம். மாறுபட்ட சூழல்களில் பென்சோயேட்டு சிதைவு மற்றும் நுண்ணுயிர் வளர்சிதை மாற்றம் போன்ற செயல்பாடுகளில் பங்கு கொள்ளும் ஓர் உயிரியல் அமிலமாக ஆர்த்தனிலிக் அமிலம் கருதப்படுகிறது.

ஆர்த்தனிலிக் அமிலம்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2-அமினோபென்சீன்-1-சல்போனிக் அமிலம்
வேறு பெயர்கள்
2-அமினோபென்சீன் சல்போனிக் அமிலம்
ஆர்த்தோ அமினோபென்சீன் சல்போனிக் அமிலம்
அனிலின்-2-சல்போனிக் அமிலம்
88-21-1
அனிலின்-ஆர்த்தோ-சல்போனிக் அமிலம்[1]
இனங்காட்டிகள்
88-21-1
ChEBI CHEBI:1015
ChemSpider 6660
EC number 201-810-9
InChI
  • InChI=1S/C6H7NO3S/c7-5-3-1-2-4-6(5)11(8,9)10/h1-4H,7H2,(H,8,9,10)
    Key: ZMCHBSMFKQYNKA-UHFFFAOYSA-N
  • InChI=1/C6H7NO3S/c7-5-3-1-2-4-6(5)11(8,9)10/h1-4H,7H2,(H,8,9,10)
    Key: ZMCHBSMFKQYNKA-UHFFFAOYAS
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C06333 N
பப்கெம் 6926
  • c1ccc(c(c1)N)S(=O)(=O)O
பண்புகள்
C6H7NO3S
வாய்ப்பாட்டு எடை 173.19 g·mol−1
காடித்தன்மை எண் (pKa) 2.46 (H2O)[2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

ஆர்த்தனிலிக் அமிலம் பெப்டைடுகளில் தலைகீழ் திருப்பம் உருவாக்குவதை ஊக்குவிக்கிறது, பெப்டைடு வரிசைமுறையில் (Xaa-SAnt-Yaa) ஒழுங்குடன் இணைக்கப்படும்போது ஒரு மடிந்த முப்பரிமாண அமைப்பைத் தூண்டி வலுவான 11- உறுப்பு -வளைய ஐதரசன் பிணைப்பைக் காட்டுகிறது. [3][4]

ஆர்த்தனிலிக் அமிலம் சில அசோ சாயங்களின் கட்டமைப்பு கூறாக உள்ளது. இதன் விளைவாக குறைவான பாக்டீரியா சிதைவைப் பெற்றுள்ளது. [5]

ஆர்த்தனிலிக் அமிலங்களும் இதய பதற்றத்தை பாதிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. [6][7]

மேற்கோள்கள்

தொகு
  1. "PubChem entry". பார்க்கப்பட்ட நாள் 2014-05-17.
  2. Haynes, William M., ed. (2016). CRC Handbook of Chemistry and Physics (97th ed.). CRC Press. pp. 5–88. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1498754286.
  3. "Orthanilic acid-promoted reverse turn formation in peptides". Chem. Commun. 49: 2222–4. March 2013. doi:10.1039/C3CC40522B. பப்மெட்:23392615. 
  4. Kale, Sangram S.; Priya, Gowri; Kotmale, Amol S.; Gawade, Rupesh L.; Puranik, Vedavati G.; Rajamohanan, P. R.; Sanjayan, Gangadhar J. (2013). "Orthanilic acid-promoted reverse turn formation in peptides". Chemical Communications 49 (22): 2222–4. doi:10.1039/C3CC40522B. பப்மெட்:23392615. 
  5. Tan, Nico C. G.; Leeuwen, Annemarie van; Voorthuizen, Ellen M. van; Slenders, Peter; Prenafeta-Boldú, Francesc X.; Temmink, Hardy; Lettinga, Gatze; Field, Jim A. (2005). "Fate and biodegradability of sulfonated aromatic amines". Biodegradation 16 (6): 527–37. doi:10.1007/s10532-004-6593-x. பப்மெட்:15865345. 
  6. Franconi, F; Bennardini, F; Campana, S; Failli, P; Matucci, R; Stendardi, I; Giotti, A (1990). "Effect of taurine, L-cysteic and orthanilic acids on cardiac tension". Progress in clinical and biological research 351: 175–84. பப்மெட்:2122477. 
  7. Franconi, F; Bennardini, F; Campana, S; Failli, P; Matucci, R; Stendardi, I; Giotti, A (1990). "Effect of taurine, L-cysteic and orthanilic acids on cardiac tension". Prog. Clin. Biol. Res. 351: 175–84. பப்மெட்:2122477. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்த்தனிலிக்_அமிலம்&oldid=3582155" இலிருந்து மீள்விக்கப்பட்டது