ஆர்த்தோ-அனிசிக் அமிலம்
வேதிச் சேர்மம்
ஆர்த்தோ-அனிசிக் அமிலம் (o-Anisic acid) என்பது CH3OC6H4CO2H என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்ற ஒரு திண்மப் பொருளாகக் காணப்படுகிறது. அனிசிக் அமிலத்தின் சமபகுதியங்களில் ஒன்றாகவும் இது கருதப்படுகிறது. ஐயூபிஏசி முறையில் 2-மெத்தாக்சிபென்சாயிக் அமிலம் என்று அடையாளப்படுத்தப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2-மெத்தாக்சிபென்சாயிக் அமிலம் | |
வேறு பெயர்கள்
o-அனிசிக் அமிலம், , ஆர்த்தோ-மெத்தாக்சிபென்சாயிக் அமிலம்,
2-மெத்தாக்சிபென்சாயிக் அமிலம்
| |
இனங்காட்டிகள் | |
579-75-9 | |
ChEBI | CHEBI:421840 |
ChemSpider | 10892 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 11370 |
| |
UNII | 49WA6Z7GZA |
பண்புகள் | |
C8H8O3 | |
வாய்ப்பாட்டு எடை | 152.15 கி/மோல் |
உருகுநிலை | 101 முதல் 103 °C (214 முதல் 217 °F; 374 முதல் 376 K) |
காடித்தன்மை எண் (pKa) | 4.09[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ஆர்த்தோ-அனிசிக் அமிலம் மூலக்கூற்றிடை ஐதரசன் பிணைப்பு [2] மற்றும் பல்வேறு வினையூக்க வினைகளுக்கு அடி மூலக்கூறாகும் என நன்கு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Braude, E. A.; Nachod, F. C., eds. (1955). Determination of Organic Structure by Physical Methods. Academic Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781483275727.
- ↑ Kuhn, Bernd; Mohr, Peter; Stahl, Martin (2010). "Intramolecular Hydrogen Bonding in Medicinal Chemistry". Journal of Medicinal Chemistry 53 (6): 2601–2611. doi:10.1021/jm100087s. பப்மெட்:20175530.
- ↑ Goossen, Lukas J.; Rodríguez, Nuria; Melzer, Bettina; Linder, Christophe; Deng, Guojun; Levy, Laura M. (2007). "Biaryl Synthesis via Pd-Catalyzed Decarboxylative Coupling of Aromatic Carboxylates with Aryl Halides". Journal of the American Chemical Society 129 (15): 4824–4833. doi:10.1021/ja068993+. பப்மெட்:17375927.