ஆர்த்ரோயைட்டு
அலுமினோபுளோரைடு கனிமம்
ஆர்த்ரோயைட்டு (Artroeite) (PbAlF3(OH)2) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இக்கனிமம் அரிசோனாவில் கிடைக்கிறது. 1912-1993 காலத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற அமெரிக்க வேதியியலாளர் ஆர்த்தர் ரோய் கண்டுபிடித்த காரணத்தால் கனிமத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டது.
ஆர்த்ரோயைட்டு Artroeite | |
---|---|
இத்தாலியின் விசுவியசு மலைப்பகுதியில் காணப்படும் ஆர்த்ரோயைட்டு | |
பொதுவானாவை | |
வகை | ஆலைடு |
வேதி வாய்பாடு | PbAlF3(OH)2 |
இனங்காணல் | |
படிக அமைப்பு | முச்சரிவு |