ஆர்மீனியக் குடியரசுத் தலைவர்
ஆர்மீனியக் குடியரசுத் தலைவர் (’President of Armenia) எனும் பதவி 1991 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலை பெற்ற பின்னர் ஆர்மீனியாவில் நாட்டின் தலைவராக இருப்பவரைக் குறிப்பதாகும்.
ஆர்மீனியக் குடியரசு குடியரசுத் தலைவர் | |
---|---|
ஆர்மீனியக் குடியரசின் இலச்சினைகள் | |
வாழுமிடம் | யெரெவான், ஆர்மீனியா |
பதவிக் காலம் | ஐந்து வருடங்களிற்கு ஒருமுறை மாறும், |
முதலாவதாக பதவியேற்றவர் | லெவொன் டெர்-பெட்ரசியான் |
உருவாக்கம் | 11 நவம்பர் 1991 |
இணையதளம் | [1] |
1918 இல் இருந்து ஆர்மீனியாவின் தலைவர்கள்
தொகுஆர்மீனிய ஜனநாயகக் குடியரசு (1918-1920)
தொகு- தேசிய சபைக்கான தலைவர்கள்
- அவெட்டிஸ் அகரோனியான் (30 மே - 1 ஆகஸ்ட் 1918)
- ஆர்மீனிய கவுன்சில் தலவர்
- அவெட்டிக் சகாக்கியான் (1 ஆகஸ்ட் 1918 - 5 ஆகஸ்ட் 1919)
- நாடாளுமன்றத் தலைவர்
- அவெட்டிஸ் அகரோனியான் (5 ஆகஸ்ட் 1919 - 2 டிசம்பர் 1920)
ஆர்மீனியக் குடியரசு (1991 முதல் இன்று வரை)
தொகு- அதிபர்கள்