ஆர்மேனியப் பகுதி

ஆர்மேனியப் பகுதி (ஆர்மீனியம்: Հայկական թաղամաս Haykakan t'ağamas, எபிரேயம்: הרובע הארמני‎, அரபு மொழி: حارة الأرمن‎) எருசலேம் பழைய நகரிலுள்ள நான்கு பாரம்பரிய பகுதிகளில் ஒன்று ஆகும். இது நான்கு பகுதிகளில் சிறியதும், குறைந்தளவு சனத் தொகையிணையும் கொண்டுள்ளது.

எருசலேத்தில் ஆர்மேனியப் பகுதி

2001 இல், 2,500 ஆர்மேனியர்கள் எருசலேத்தில் வாழ்ந்தார்கள். அதிகமானோர் புனித ஜேம்ஸ் துறவுமடத்திலுள்ள ஆர்மேனிய பிதாக்கள் இருப்பிடத்ததைச் சுற்றி வாழ்கின்றனர். இதுவே அனேகமான ஆர்மேனியப் பகுதியை கொண்டிருக்கின்றது.[1][2]

குறிப்புகள்

தொகு

இலக்கியம்

தொகு

வெளி இணைப்புக்கள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Armenian Quarter
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்மேனியப்_பகுதி&oldid=3766108" இலிருந்து மீள்விக்கப்பட்டது