ஆர். ஞானதாஸ்

ஆர்.ஞானதாஸ் என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் சட்டசபை உறுப்பினர் ஆவார். இவர் 2006 ஆம் ஆண்டு சிவகாசி சட்டதன்றத் தொகுதியில் இருந்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக தமிழக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._ஞானதாஸ்&oldid=2479501" இருந்து மீள்விக்கப்பட்டது