ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி

ஆறுபடை வீடு மருத்துவக்கல்லூரி (Arupadaiveedu Medical College) என்பது விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தின் ஒரு உறுப்பினர் கல்லூரி ஆகும்.இது பாண்டிச்சேரியில் உள்ள கிருமம்பாக்கத்தில் உள்ளது

ஆறுபடை வீடு மருத்துவக்கல்லூரி
உருவாக்கம்2000
வேந்தர்சண்முகசுந்தரம்
பட்ட மாணவர்கள்100 per year (MBBS)
அமைவிடம்
பாண்டிசேரி
,
பாண்டிச்சேரி
,
இந்தியா
சுருக்கப் பெயர்AVMC
சேர்ப்புVinayaka Missions University
இணையதளம்www.vinayakamission.com/colleges/AVMC

பொதுத்தகவல்கள்

தொகு

ஆறுபடை மருத்துவக்கல்லூரி [1] அந்தப் பிராந்தியத்திலேயே மூன்றாவது மிக முக்கியமான கல்லூரி ஆகும்.

படிப்புகள்

தொகு

இந்தக் கல்லூரியில் பல்வேறு விதமான படிப்புகள் உள்ளன. அவ்ற்றுள் எம்.பி.பி.எஸ்.பி.எஸ்.சி (Nursing), பி.எ.எஸ்.எல்.பி (Bachelor of Audiology and Speech-Language Pathology).[2] முதுகலைபடிப்பான எம்.டி.எம்.எஸ் போன்ற     படிப்புகளும் உள்ளன. இந்திய  மருத்துவக்கல்லூரி குழுமத்தின் பாடத்திட்டத்தை பின்பற்றுகின்றனர். ஆறுபடை வீடு மருத்துவக்கல்லூரி என்பது விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தின் ஒரு உறுப்பினர் கல்லூரி ஆகும்.ஆங்கிலவழிக்கற்றல் நடைபெறுகிறது.சி.எம்.இ,மற்றும் சி.என்.இ வழக்கமாக நடைபெற்று வருகின்றது.[3]  இதன் மூலம் மருத்துவ வல்லுநர்கள் தங்களுடைய திறமைகளை வளர்த்துக்கொள்ளவும்,புதுப்பித்துக்கொள்ளவும் இவை துனை புரிகிறன.

இவை தவிர நூலகம்,ஆய்வகம்,மற்றும் விடுதிகள்,உணவகம்,விளையாட்டு மைதானம்,பொழுதுபோக்கு அமசங்களும் உள்ளன.

சான்றுகள்

தொகு
  1. About Aarupadai Veedu Medical College பரணிடப்பட்டது செப்டெம்பர் 6, 2008 at the வந்தவழி இயந்திரம்Wayback Machineபரணிடப்பட்டது செப்டெம்பர் 6, 2008 at the வந்தவழி இயந்திரம்
  2. "The Hindu - BASLP course in AVMC Jan.15 2007". Archived from the original on 2012-11-07. பார்க்கப்பட்ட நாள் 2017-05-14. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  3. "The Hindu - CNE programme-AVMC". Archived from the original on 2008-07-14. பார்க்கப்பட்ட நாள் 2017-05-14. {{cite web}}: Unknown parameter |= ignored (help)

வெளிஇணைப்புகள்

தொகு