ஆற்று உள்ளான்
ஆற்று உள்ளான் | |
---|---|
பரத்பூர் தேசியப் பூங்காவில் இனப்பெருக்க கால சிறகுத்தொகுதியுடன் ஒரு வளர்ந்த ஆற்று உள்ளான். | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | இசுகோலோபாசிடே
|
பேரினம்: | |
இனம்: | தி. ஓக்ரோபசு
|
இருசொற் பெயரீடு | |
திரிங்கா ஓக்ரோபசு லின்னேயஸ், 1758 |
ஆற்று உள்ளான் (Green sandpiper, திரிங்கா ஓக்ரோபசு) ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் காணப்படும் ஒரு பறவை. கரைப்பறவை வகையைச் சேர்ந்த இப்பறவை வலசை போகும் பழக்கமுடையது. குளிர்காலங்களை இந்தியத் துணைக்கணடத்திலும், தென்கிழக்காசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் கழிக்கும். பழுப்பு நிற சிறகுகளில், வெள்ளைப் புள்ளிகளை கொண்டிருக்கும்; மரங்களில் கூடு கட்டி வாழும்.
வகைப்பாட்டியல்
தொகு1758 ஆம் ஆண்டில் சுவீடன் இயற்கையியலாளர் கரோலஸ் லின்னேயஸ் தனது சிஸ்டமா நேச்சுரேயின் பத்தாவது பதிப்பில் திரிங்கா ஓக்ரோபசு என்ற பெயரில் இவர் பச்சை ஆற்று உள்ளான் குறித்து விவரித்திருந்தார்.[2] திரிங்கா என்பது 1599ஆம் ஆண்டில் ஆல்ட்ரோவாண்டசு என்பவரால் பச்சை உள்ளானுக்கு வழங்கப்பட்ட புதிய இலத்தீன் பெயராகும். சிற்றினப் பெயரான ஓக்ரோபசு பாதம் என பொருள்படும் பண்டைய கிரேக்க ஓக்ரோஸ், "ஓச்சர்" மற்றும் பூசு, ஆகியவற்றிலிருந்து வந்தது. இது ஒற்றைச் சிற்றினமாகும்.[3] இதன் கீழ் எந்த கிளையினமும் அங்கீகரிக்கப்படவில்லை.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2016). "Tringa ochropus". IUCN Red List of Threatened Species. 2016: e.T22693243A86680632. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22693243A86680632.en. Retrieved 12 November 2021.
- ↑ Carl Linnaeus (1758). Systema Naturae per regna tria naturae, secundum classes, ordines, genera, species, cum characteribus, differentiis, synonymis, locis (in Latin). Vol. Volume 1 (10th ed.). Holmiae (Stockholm): Laurentii Salvii. p. 149.
{{cite book}}
:|volume=
has extra text (help)CS1 maint: unrecognized language (link) - ↑ Jobling, James A (2010). The Helm Dictionary of Scientific Bird Names. London: Christopher Helm. pp. 279, 390. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4081-2501-4.
- ↑ Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela (July 2021). "Sandpipers, snipes, coursers". IOC World Bird List Version 11.2. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 22 November 2021.