ஆலன் அச்சகம்
ஆலன் அச்சகம் (Allen Press) என்பது அறிவியல், கல்வி மற்றும் அறிவார்ந்த இதழ்கள் மற்றும் வணிக வர்த்தக வெளியீடுகளின் அச்சுப்பொறி மற்றும் வெளியீட்டாளர் ஆவார். 1935-ல் ஹரோல்ட் ஆலனால் இந்நிறுவனம் நிறுவப்பட்டது, இந்த நிறுவனம் கேன்சஸில் உள்ள லாரன்ஸில் அமைந்துள்ளது.[1]
துவங்கப்பட்டது | 1935 |
---|---|
துவங்கியவர் | ஹெரால்டு ஆலன் |
நாடு | ஐக்கிய நாடுகள் |
தலைமையகம் | லாரன்சு, கேன்சஸ் |
வெளியிடும் வகைகள் | கல்வி ஆய்விதழ்கள், நூல் (எழுத்துப் படைப்பு)s |
அதிகாரப்பூர்வ இணைத்தளம் | www |
ஆய்விதழ்கள்
தொகுஆலன் அச்சகம் ஜர்னல் ஆஃப் பாராசிட்டாலஜி (அமெரிக்க ஒட்டுண்ணி அறிவியளாளர் சங்கம்), பைகோலாஜியா (பன்னாட்டு உடலியல் சங்கம்) மற்றும் வாஷிங்டனின் உயிரியல் சங்கத்தின் செயல்முறைகள் (வாஷிங்டன் உயிரியல் சங்கம்) ஆகிய ஆய்விதழ்களின் வெளியீட்டாளர் ஆவார்.[2]
வெளி இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Longtime locally owned Allen Press purchased by out-of-state corporation". The Lawrence Times (in அமெரிக்க ஆங்கிலம்). 2023-01-09. பார்க்கப்பட்ட நாள் 2023-07-01.
- ↑ "Allen Press on JSTOR". www.jstor.org. பார்க்கப்பட்ட நாள் 2023-07-01.