கேன்சஸ்
ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ஒரு மாநிலம்
கன்சாஸ் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ரொபேகா. ஐக்கிய அமெரிக்காவில் 34 ஆவது மாநிலமாக 1861 இல் இணைந்தது,
கேன்சஸ் மாநிலம் | |||||||||||
| |||||||||||
அதிகார மொழி(கள்) | ஆங்கிலம்[1] | ||||||||||
தலைநகரம் | டொபீகா | ||||||||||
பெரிய நகரம் | விச்சிடா | ||||||||||
பரப்பளவு | 15வது | ||||||||||
- மொத்தம் | 82,277 சதுர மைல் (213,096 கிமீ²) | ||||||||||
- அகலம் | 211 மைல் (340 கிமீ) | ||||||||||
- நீளம் | 417 மைல் (645 கிமீ) | ||||||||||
- % நீர் | 0.56 | ||||||||||
- அகலாங்கு | 37° வ - 40° வ | ||||||||||
- நெட்டாங்கு | 94° 35′ மே - 102° 3′ மே | ||||||||||
மக்கள் தொகை | 33வது | ||||||||||
- மொத்தம் (2000) | 2,688,418 | ||||||||||
- மக்களடர்த்தி | 32.9/சதுர மைல் 12.7/கிமீ² (40வது) | ||||||||||
உயரம் | |||||||||||
- உயர்ந்த புள்ளி | சூரிய காந்திப்பூ மலை[2] 4,039 அடி (1,232 மீ) | ||||||||||
- சராசரி உயரம் | 2,000 அடி (600 மீ) | ||||||||||
- தாழ்ந்த புள்ளி | வெர்டிக்ரீ ஆறு[2] 679 அடி (207 மீ) | ||||||||||
ஒன்றியத்தில் இணைவு |
ஜனவரி 29, 1861 (34வது) | ||||||||||
ஆளுனர் | காத்லீன் செபெலியஸ் (D) | ||||||||||
செனட்டர்கள் | சாம் ப்ரவுன்பாக் (R) பாட் ராபர்ட்ஸ் (R) | ||||||||||
நேரவலயம் | |||||||||||
- மாநிலத்தின் பெரும்பான்மை | நடு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-6/-5 | ||||||||||
- 4 4 மேற்கு மாவட்டங்கள் | Mountain: UTC-7/-6 | ||||||||||
சுருக்கங்கள் | US-KS | ||||||||||
இணையத்தளம் | www.kansas.gov |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Bill makes English official language". Associated Press. 2007-05-12 இம் மூலத்தில் இருந்து 2007-05-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070525181313/http://kansas.com/news/legislature/story/68114.html. பார்த்த நாள்: 2007-05-26. House Bill No. 2140 was signed into law on May 11, the law begins July 1.
- ↑ 2.0 2.1 "Elevations and Distances in the United States". U.S Geological Survey. ஏப்ரல் 29 2005. Archived from the original on 2008-10-06. பார்க்கப்பட்ட நாள் 2008-04-16.
{{cite web}}
: Check date values in:|year=
(help); Unknown parameter|accessmonthday=
ignored (help); Unknown parameter|accessyear=
ignored (help)
வெளி இணைப்புக்கள்
தொகு- கன்சாஸ் மாநில அரசு இணையத்தளம் பரணிடப்பட்டது 2006-06-23 at the வந்தவழி இயந்திரம்