ஆலமோசோரஸ்

ஆலமோசோரஸ்
புதைப்படிவ காலம்:பிந்திய கிரீத்தேசியக் காலம்
Alamosaurus-sanjuanensis.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: சோரொப்சிடா
பெருவரிசை: டயனோசோர்
வரிசை: சோரிஸ்ச்சியா
துணைவரிசை: சோரோபோடோமோஃபா
உள்வரிசை: சோரோபோடா
தரப்படுத்தப்படாத: டைட்டானோசோரியா
குடும்பம்: சால்ட்டாசோரிடீ?
பேரினம்: ஆலமோசோரஸ்
இனம்: ஆ. சாஞ்சுவானென்சிஸ்
இருசொற் பெயரீடு
ஆலமோசோரஸ் சாஞ்சுவானென்சிஸ்
கில்மோர், 1922

ஆலமோசோரஸ் (உச்சரிப்பு /ˌæləməˈsɔrəs/; பொருள்: "ஆலமோ பல்லி") என்பது டைட்டானோசோரியா சோரோபோட் டயனோசோர் பேரினத்தைக் குறிக்கும். இவை இன்றைய வட அமெரிக்காவின் பிந்திய கிரீத்தேசஸ் காலத்தில் வாழ்ந்தன. இது ஒரு பெரிய நாலுகாலி, தாவர உண்ணி ஆகும். இவை 16 மீட்டர் (53 அடி) வரை நீளமும், 33 தொன்கள் (30 மெட்ரிக் தொன்) வரை எடையும் கொண்டவை. ஆலமோசோரஸ் ஏனைய சோரோப்பொட்டுகளைப் போலவே நீண்ட கழுத்தும், நீண்ட வாலும் கொண்டவை.

இவற்றையும் பார்க்கவும்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலமோசோரஸ்&oldid=2783418" இருந்து மீள்விக்கப்பட்டது