ஆலிம் முஹம்மது சலேக் கட்டிடக்கலை கல்லூரி


ஆலிம் முஹம்மது சலேக் கட்டிடக்கலை கல்லூரி[1] 2011 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

ஆலிம் முஹம்மது சலேக் கட்டிடக்கலை கல்லூரி
வகைதன்னாட்சி
உருவாக்கம்2011
முதல்வர்முனைவர் ஆர் உமா
அமைவிடம், ,
வளாகம்முத்தாபுத்பேட்டை
சேர்ப்பு[அண்ணா பல்கலைக்கழகம்]
இணையதளம்[1]

அறிமுகம் தொகு

இக்கல்லூரி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன்[2] இணைக்கப்பட்டு தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டது.

இடம் தொகு

நிசாரா கல்வி வளாகம் முத்தாபுத்பேட்டை, அவடி - ஐ.ஏ.எஃப், சென்னை மாவட்டத்தில் அமைந்துள்ளது

படிப்புகள் தொகு

இக்கல்லூரியில் இளங்கலை கட்டிடக்கயில் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன.

வசதிகள் தொகு

இந்த கல்லூரி உள்கட்டமைப்பு வசதிகள், வகுப்பறைகள், ஆய்வகங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் நூலகத்துடன் செயல்பட்டு வருகிறது.

சான்றுகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு