ஆலிவலம்
ஆலிவலம் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் அமைந்துள்ள பூசலாங்குடி ஊராட்சியைச் சேர்ந்த சிற்றூர்.[1][2] இங்கு பெரும்பாலும் வேளாண்மையே முக்கியத் தொழிலாக உள்ளது. இவ்வூரில் ஒரு மாரியம்மன் கோவிலும் ஊராட்சி நடுநிலைப்பள்ளி ஒன்றும் உள்ளது[3]. இங்கிருந்து 3 கிமீ தொலைவில் திருக்கொள்ளிகாடு பொங்குசனீசுவரர் கோயில்[4] அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "திருத்துறைப்பூண்டி வட்டார வரைபடம்". tnmaps.tn.nic.in. தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "பாகம் எண்: 23-ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆலிவலம் பூசலாங்குடி 610203". Archived from the original on 2016-03-19. பார்க்கப்பட்ட நாள் 2016-03-19.
- ↑ பொங்கு சனீசுவரர் கோயில், தினமலர், திசமபர் 9, 2014