ஆல்ஃப்ரெட் மோலினா

ஆல்ஃப்ரெட் மோலினா (ஆங்கில மொழி: Alfred Molina) (பிறப்பு: 24 மே 1953) ஒரு இங்கிலாந்து நாட்டு நடிகர் ஆவார். இவர் குரல் நடிகராகவும் பணியாற்றியுள்ளார். இவர் ஸ்பைடர்-மேன் 2, த டா வின்சி கோட் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் ரங்கோ, ஸ்ட்ரேஞ் மேஜிக் போன்ற திரைப்படங்களுக்கு குரல் கொடுத்துள்ளார்.

ஆல்ஃப்ரெட் மோலினா
பிறப்புஆல்பிரடோ மோலினா
24 மே 1953 (1953-05-24) (அகவை 70)
பெட்டிங்க்டன்
லண்டன்
இங்கிலாந்து
பணிநடிகர்
குரல் நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1978–இன்று வரை
பிள்ளைகள்1

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆல்ஃப்ரெட்_மோலினா&oldid=3858019" இலிருந்து மீள்விக்கப்பட்டது