ஸ்ட்ரேஞ்சு மேஜிக்

(ஸ்ட்ரேஞ் மேஜிக் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஸ்ட்ரேஞ் மேஜிக் (ஆங்கில மொழி: Strange Magic) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு 3டி கணினி அனிமேஷன் நகைச்சுவை திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்திற்கு ஆலன் கம்மிங், இவான் ரசேல் வூட், மாயா ருடால்ப், சாம் பல்லாடியோ, பீட்டர் ஸ்டோமெரே, ஆல்ஃப்ரெட் மோலினா உள்ளிட்ட பலர் குரல் கொடுத்துள்ளார்கள். இந்த திரைப்படம் ஜனவரி 23ஆம் திகதி வெளியானது.

ஸ்ட்ரேஞ் மேஜிக்
திரைப்பட சுவரொட்டி
நடிப்பு
படத்தொகுப்புகிறிஸ் ப்ளும்மர்
கலையகம்டச்ஸ்டோன் பிக்சர்ஸ்
லூகஸ்பிலிம்
லூகஸ்பிலிம் அனிமேஷன்
இண்டஸ்ட்ரியல் லைட் & மேஜிக்[1]
விநியோகம்வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்
வெளியீடுசனவரி 23, 2015 (2015-01-23)
ஓட்டம்99 நிமிடங்கள்[2]
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
மொத்த வருவாய்$6 மில்லியன்[3]

நடிகர்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Strange Magic: Press Kit" (PDF). Page 2. The Walt Disney Studios. பார்க்கப்பட்ட நாள் January 25, 2015.
  2. "AMC Theatres: Strange Magic". பார்க்கப்பட்ட நாள் 15 January 2015.
  3. http://www.boxofficemojo.com/movies/?id=strangemagic.htm

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ட்ரேஞ்சு_மேஜிக்&oldid=2908334" இலிருந்து மீள்விக்கப்பட்டது