இவான் ரசேல் வூட்

இவான் ரசேல் வூட் (Evan Rachel Wood, பிறப்பு: செப்டம்பர் 7, 1987) ஒரு அமெரிக்க நாட்டுத் திரைப்பட நடிகை ஆவார். இவர் பாடகி, குரல் நடிகை, விளம்பர நடிகை எனப் பன்முகம் கொண்டவர் ஆவார்.

இவான் ரசேல் வூட்
Evan Rachel Wood portrait 2009.jpg
பிறப்புசெப்டம்பர் 7, 1987 (1987-09-07) (அகவை 33)
ராலீ
வட கரொலைனா
அமெரிக்கா
பணிநடிகை
பாடகி
விளம்பர நடிகை
குரல் நடிகை
செயல்பட்ட 
ஆண்டுகள்
1994–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
(m. 2012; separated 2014)
பிள்ளைகள்1

2016 இலிருந்து எச்பிஓ தொலைக்காட்சித் தொடர் வெஸ்ட்வொர்ல்டு இல் நடித்து வருகிறார்.

ஆரம்பகால வாழ்க்கைதொகு

இவர் 1987ஆம் ஆண்டின் செப்டம்பர் ஏழாம் நாளில் அமெரிக்காவின் வட கரொலைனா மாகாணத்தின் ராலீயில் பிறந்தார். இவரின் தந்தையான ஐரா: டேவிட் வூட் III, திரைப்பட நடிகர், பாடகர் நாடக இயக்குனர் எனப் பன்முகம் கொண்டவர் ஆவார். இவரின் தாய் சாரா லின் மூரே, திரைப்பட நடிகை, திரைப்பட இயக்குனர், நடிப்பு பயிற்சியாளர் எனப் பன்முகம் கொண்டவர். இவருக்கு ஐரா: டேவிட் வூட் IV என்ற ஒரு சகோதரன் உண்டு. இவரும் திரைப்பட நடிகர் ஆவார்.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இவான்_ரசேல்_வூட்&oldid=2966458" இருந்து மீள்விக்கப்பட்டது