ராலீ அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2008 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 374,320 மக்கள் வாழ்கிறார்கள்.

ராலீ நகரம்
நகரம்
அடைபெயர்(கள்): கர்வாலியுமரங்களின் நகரம்
குறிக்கோளுரை: இங்கேயிருந்து முழு மாநிலத்தை பார்க்கமுடியும்
வேக் மாவட்டம்
வேக் மாவட்டம்
நாடு ஐக்கிய அமெரிக்கா
மாநிலம்வட கரொலைனா
மாவட்டம்வேக், டுரம்
தோற்றம்1792
அரசு
 • மாநகராட்சித் தலைவர்சார்ல்ஸ் மீக்கர் (D)
பரப்பளவு
 • மொத்தம்115.6 sq mi (299.3 km2)
 • நிலம்114.6 sq mi (296.8 km2)
 • நீர்1.0 sq mi (2.5 km2)
ஏற்றம்315 ft (96 m)
மக்கள்தொகை (2008)
 • மொத்தம்374,320
 • அடர்த்தி3,183.4/sq mi (930.2/km2)
நேர வலயம்கிழக்கு (ஒசநே-5)
 • கோடை (பசேநே)கிழக்கு (ஒசநே-4)
FIPS37-55000[1]
GNIS feature ID1024242[2]
இணையதளம்ராலீ நகரம்

மேற்கோள்கள்தொகு

  1. "American FactFinder". United States Census Bureau. பார்த்த நாள் 2008-01-31.
  2. "US Board on Geographic Names". ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை (2007-10-25). பார்த்த நாள் 2008-01-31.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ராலீ&oldid=2189778" இருந்து மீள்விக்கப்பட்டது