ஆல்பிரடு அரசல் வாலேசு

(ஆல்ஃவிரடு அரசல் வாலேசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆல்பிரடு அரசல் வாலேசு அல்லது ஆல்பிரட் ரசல் வாலஸ் (Alfred Russel Wallace, 8 சனவரி 1823 - 7 நவம்பர் 1913) இங்கிலாந்து இயற்கையியலாளர், புவியியல் அறிஞர், மக்களியல் அறிஞர் மற்றும் உயிரியல் அறிஞருமாவார். இவர் சார்லசு டார்வினுக்கு முன்னர் உயிரினங்களில் இயற்கைத் தேர்வு பற்றிய கோட்பாட்டை வெளியிட்டவராவார்.

ஆல்பிரடு அரசல் வாலேசு
ஆல்பிரடு அரசல் வாலேசு
பிறப்பு(1823-01-08)8 சனவரி 1823
Usk, Monmouthshire (historic), வெல்சு
இறப்பு7 நவம்பர் 1913(1913-11-07) (அகவை 90)
Broadstone, Dorset, இங்கிலாந்து
குடியுரிமைBritish
துறைexploration, உயிரியல், உயிர்புவியியல், தாவரவியல்
அறியப்படுவதுஇயற்கைத் தேர்வு, உயிர்புவியியல்
விருதுகள்Royal Society's Royal Medal (1868) and கோப்ளி பதக்கம் (1908), Order of Merit (1908)

வாலேசு எழுதிய சில முக்கிய புத்தகங்கள்

தொகு
  • Wallace, Alfred Russel (1853). Travels on the Amazon and Rio Negro (Google Books) (1889 ed.). Ward, Lock. பார்க்கப்பட்ட நாள் 2008-12-09.
  • Wallace, Alfred Russel (1869) The Malay Archipelago. Harper.
  • Wallace, Alfred Russel (1870). Contributions to the Theory of Natural Selection (Google Books) (2nd ed.). Macmillan and Company. பார்க்கப்பட்ட நாள் 2008-12-09.
  • Wallace, Alfred Russel (1876). The Geographical Distribution of Animals (Google Books). Harper and brothers. பார்க்கப்பட்ட நாள் 2008-12-09.
  • Wallace, Alfred Russel (1878). Tropical Nature, and Other Essays (Google Books). Macmillan. பார்க்கப்பட்ட நாள் 2008-12-09.
  • Wallace, Alfred Russel (1881). Island Life (Google Books). Harper & brothers.
  • Wallace, Alfred Russel (1889). Darwinism: An Exposition of the Theory of Natural Selection, with Some of Its Applications (Google Books) (1912 ed.). Macmillan. பார்க்கப்பட்ட நாள் 2008-12-09.
  • Wallace, Alfred Russel (1905). My Life (Google Books). Chapman & Hall.

வாலேசு எழுதிய சில முக்கிய ஆராய்ச்சி கட்டுரைகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆல்பிரடு_அரசல்_வாலேசு&oldid=3634772" இலிருந்து மீள்விக்கப்பட்டது