ஆல்காபூர் சட்டமன்றத் தொகுதி

சட்டமன்றத் தொகுதி (அசாம்)

ஆல்காபூர் சட்டமன்றத் தொகுதி (Algapur Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது கரீம்கஞ்சு மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1978 நேபால் சந்திர தாஸ் இந்திரா காங்கிரசு
1983 மெளலானா அப்துல் ஜலில் செளத்ரி இந்திய தேசிய காங்கிரசு
1985 சகிதுல் ஆலம் செளத்ரி சுயேச்சை
1991 சகிதுல் ஆலம் செளத்ரி அசாம் கண பரிசத்
1996 சகிதுல் ஆலம் செளத்ரி அசாம் கண பரிசத்
2001 சகிதுல் ஆலம் செளத்ரி அசாம் கண பரிசத்
2006 ராகுல் ராய் இந்திய தேசிய காங்கிரசு
2011 சகிதுல் ஆலம் செளத்ரி அசாம் கண பரிசத்
2013[1] மந்திரா ராய் இந்திய தேசிய காங்கிரசு
2016 நிசாமுத்தீன் செளத்ரி அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி
2021 நிசாமுத்தீன் செளத்ரி[3] அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி

குறிப்பு

1.^ இடைத்தேர்தல்.

மேற்கோள்கள்தொகு

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். 2006-05-04 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 14, டிசம்பர் அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |accessyear= ignored (உதவி); Check date values in: |accessdate= (உதவி)
  2. "ஆல்காபூர் சட்டமன்றத் தொகுதி". www.elections.in. 14, டிசம்பர் அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |accessyear= ignored (உதவி); Check date values in: |accessdate= (உதவி)
  3. "2021 அசாம் சாட்டசபை தேர்தல் - வெற்றிபெற்றவர்கள் பட்டியல்". www.indiatoday.in. இந்தியா டுடே. 2 மே 2021. 8 ஜூலை 2021 அன்று பார்க்கப்பட்டது.