ஆல்பிரடு அரசல் வாலேசு

ஆல்பிரடு அரசல் வாலேசு அல்லது ஆல்பிரட் ரசல் வாலஸ் (Alfred Russel Wallace, 8 சனவரி 1823 - 7 நவம்பர் 1913) இங்கிலாந்து இயற்கையியலாளர், புவியியல் அறிஞர், மக்களியல் அறிஞர் மற்றும் உயிரியல் அறிஞருமாவார். இவர் சார்லசு டார்வினுக்கு முன்னர் உயிரினங்களில் இயற்கைத் தேர்வு பற்றிய கோட்பாட்டை வெளியிட்டவராவார்.

ஆல்பிரடு அரசல் வாலேசு
ஆல்பிரடு அரசல் வாலேசு
பிறப்புசனவரி 8, 1823(1823-01-08)
Usk, Monmouthshire (historic), வெல்சு
இறப்பு7 நவம்பர் 1913(1913-11-07) (அகவை 90)
Broadstone, Dorset, இங்கிலாந்து
குடியுரிமைBritish
துறைexploration, உயிரியல், உயிர்புவியியல், தாவரவியல்
அறியப்படுவதுஇயற்கைத் தேர்வு, உயிர்புவியியல்
விருதுகள்Royal Society's Royal Medal (1868) and கோப்ளி பதக்கம் (1908), Order of Merit (1908)

வாலேசு எழுதிய சில முக்கிய புத்தகங்கள் தொகு

வாலேசு எழுதிய சில முக்கிய ஆராய்ச்சி கட்டுரைகள் தொகு