ஆல்பைன் சுருள்
ஆல்பைன் சுருள் (Alpine coil) என்பது மலையேறுவோர், விழுதுத்தண்டுகள் இணைக்கப்பட்ட நிலையிலேயே, கயிற்றைச் சுற்றி எடுத்துச் செல்வதற்காகப் பயன்படுத்தும் ஒரு முறை ஆகும்.
முடிச்சுப் போடும் முறை
தொகு-
கயிற்றைச் சுற்றி அதன் முனைகளை ஒன்றுக்கொன்று குறுக்காக அமையும்படி வைக்கவும்.
-
ஒரு செயல் முனையை படத்தில் உள்ளபடி மடிக்கவும்.
-
மற்ற முனையை மடிக்கப்பட்ட முனையையும் சேர்த்து சுற்றப்பட்ட கயிற்றின் மீது சுற்றவும்.
-
ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட சுற்றுக்களைச் சுற்றியபின் முனையை மறுமுனை மடிப்புக்குள் செலுத்தவும்.
-
மடிக்கப்பட்ட முனையை இழுத்து முடிச்சை இறுக்கவும்.
குறிப்புகள்
தொகு