முடிச்சுக்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இந்த முடிச்சுக்களின் பட்டியல் புழக்கத்தில் உள்ள பல்லாயிரக் கணக்கான முடிச்சுக்கள் சிலவற்றின் பட்டியல் ஆகும். பெரும்பாலான முடிச்சுக்களுக்குத் தமிழில் பெயர்கள் இருப்பதாகத் தெரியவில்லை. இருந்தாலும் அவை முறையாகப் பட்டியலிட்டு வெளியிடப்படவில்லை. இங்கே கொடுபட்டுள்ள முடிச்சுக்கள் பலவற்றின் பெயர்கள் அவற்றுக்கான ஆங்கிலப் பெயர்களின் நேரடி மொழிபெயர்ப்பாகத் தரப்பட்டுள்ளன. காலப்போக்கில் முடிச்சுக்களின் புழக்கத்தில் உள்ள தமிழ்ப் பெயர்கள் அறியப்படும்போது அவற்றை மாற்றிக்கொள்ளலாம்.
A
தொகு- சீராக்கத்தக்க தொடுப்பு - (adjustable bend)
- சீராக்கத்தக்க கண்ணிமுடிச்சு - (adjustable hitch)
- சீராக்கத்தக்க தடம் -(adjustable loop)
- ஆல்பிரைட் முடிச்சு - (albright knot)
- ஆல்பைன் பட்டாம்பூச்சி தொடுப்பு - (alpine butterfly bend)
- ஆல்பைன் பட்டாம்பூச்சி முடிச்சு - (alpine butterfly knot)
- ஆல்பைன் சுருள் - (alpine coil)
- alternate ring கண்ணிமுடிச்சு - (alternate ring hitching)
- நங்கூரத் தொடுப்பு - (anchor bend)
- தூண்டிலர் முடிச்சு - (angler's knot)
- தூண்டிலர் தடம் - (angler's loop)
- அச்சாணி முடிச்சு _ (arbor knot)
- artillery தடம் அல்லது manharness முடிச்சு - (artillery loop aka manharness knot)
- ஆசிலியின் தொடுப்பு - (Ashley's bend)
- ஆசிலியின் தடை முடிச்சு - (Ashley's stopper knot)
- அச்சாணிக் கண்ணிமுடிச்சு - (axle hitch)
B
தொகு- bachmann knot
- bag knot
- bait loop
- bale sling hitch
- உருளைக்கலன் கண்ணிமுடிச்சு (barrel hitch)
- உருளைக்கலன் முடிச்சு (barrel knot)
- உருளைக்கலன் தாங்குகயிறு (barrel sling)
- becket hitch
- பீர் முடிச்சு (beer knot)
- பிமினி முறுக்கு (bimini twist)
- blackwall hitch
- பிளேக்கின் கண்ணிமுடிச்சு (Blake's hitch)
- குருதி முடிச்சு (blood knot)
- குருதித் தட முடிச்சு (blood loop knot)
- போவா முடிச்சு
- boom hitch
- bottle sling
- பௌவென் முடிச்சு
- வளைய முடிச்சு (bowline)
- இடைப்பகுதி வளைய முடி (bowline on a bight)
- bumper knot aka முட்டைத் தடம்
- பாய்க்கயிற்றுக் கண்ணிமுடிச்சு (buntline hitch)
- பட்டாம்பூச்சி முடிச்சு
C
தொகு- carrick bend
- carrick mat
- பூனைப்பாத முடிச்சு (Cat's paw)
- catshank
- chain stitch (chain stitch)
- பிரிநிலைக் கண்ணிமுடிச்சு (clove hitch)
- common whipping
- இடுக்கி முடிச்சு (constrictor knot)
- தொடர் வளையக் கண்ணிமுடிச்சு (continuous ring hitching)
- corned beef knot
- பசுக் கண்ணிமுடிச்சு (cow hitch)
- cow hitch and bowline
- cowboy bowline
D
தொகு- diagonal lashing
- diamond knot
- directional figure eight (directional figure eight)
- dogshank
- இரட்டை வளைய முடி (double bowline)
- double carrick bend
- இரட்டை இடுக்கி முடிச்சு (double constrictor knot)
- இரட்டை ஆங்கிலேயர் முடிச்சு (double Englishman's knot)
- இரட்டை எட்டு வடிவத் தொடுப்பு (double figure eight bend)
- இரட்டை எட்டு வடிவம் (double figure eight)
- இரட்டை மீனவர் முடிச்சு (double fisherman knot)
- இரட்டைத் தடம் (double loop)
- இரட்டை நுனி முடிச்சு (double overhand)
- இரட்டை முளைக் கண்ணிமுடிச்சு (double pile hitch)
- double sheet bend (double sheet bend)
- இரட்டை வின்ட்சர் (double windsor)
- dropper loop
- டச்சுக் கடல்சார் வளைய முடி (Dutch marine bowline)
E
தொகு- முட்டைத் தடம் (egg loop) aka bumper knot
- ஆங்கிலேயர் முடிச்சு (Englishman's knot)
- எசுக்கிமோ வளைய முடி (eskimo bowline)
- ஐரோப்பிய இறப்பு முடிச்சு (European death knot)
- eye splice
F
தொகு- falconer's knot
- வேளாண் தடம்
- Farrimond friction hitch
- fiador knot
- figure-of-eight follow through
- எட்டு வடிவ முடிச்சு (figure-of-eight knot) aka savoy knot, Flemish knot
- எட்டு வடிவத் தடம்
- தீயணைப்பாளர் இருக்கை முடிச்சு (fireman's chair knot)
- மீனவர் தொடுப்பு
- மீனவர் முடிச்சு
- பிளெமியத் தொடுப்பு
- பிளெமிய முடிச்சு (Flemish knot) aka figure-of-eight knot, savoy knot
G
தொகுH
தொகு- hackamore
- அரைக் குருதி முடிச்சு (half blood knot)
- அரைக் கண்ணிமுடிச்சு (half hitch)
- halter hitch
- கைவிலங்கு முடிச்சு (handcuff knot)
- hangman's noose
- harness hitch aka Artillery loop aka manharness knot
- heaving line bend
- highwayman's hitch
- hitching tie
- honda knot aka lariat loop
- Hunter's bend aka rigger's bend
I
தொகுJ
தொகுK
தொகு- kamikaze knot, as seen in Man vs. Wild, season five, episode four. see sheepshank
- killick hitch
- klemheist knot
L
தொகுM
தொகுN
தொகுO
தொகு- ஒருபக்க நுனித் தொடுப்பு (one-sided overhand bend)
- நுனித் தொடுப்பு (overhand bend)
- உருவுதடம் (overhand knot with draw-loop)
- நுனி முடிச்சு (overhand knot) aka பெருவிரல் முடிச்சு (thumb knot)
- முத்துக்குளிப்போர் தடை முடிச்சு (oysterman's stopper knot)
P
தொகுR
தொகு- racking bend
- reef knot
- rigger's bend aka Hunter's bend (Hunter's bend)
- வளையத் தொடுப்பு (ring bend)
- வளையக் கண்ணிமுடிச்சு (ring hitch)
- வளைய முடிச்சு (ring knot)
- உருட்டுக் கண்ணிமுடிச்சு (rolling hitch)
- ரோசென்டால் தொடுப்பு (Rosendahl bend)
- round turn and two half hitches (round turn and two half hitches)
- வட்டத் திருப்பம் (round turn)
- தொடர் முடிச்சு (running knot)
S
தொகு- மாலுமிகள் கண்ணிமுடிச்சு (sailor's hitch)
- சவோய் முடிச்சு அல்லது எட்டு வடிவ முடிச்சு (figure-of-eight knot), பிளெமிசு முடிச்சு
- sheepshank
- sheet bend
- எளிய முடிச்சு (simple knot)
- single carrick bend
- ஒற்றைக் கண்ணிமுடிச்சு (single hitch)
- வழுக்கு முடிச்சு (slip knot)
- slipped buntline hitch
- வழுக்கும் எட்டு முடிச்சு (slippery eight loop)
- வழுக்குக் கண்ணிமுடிச்சு (slippery hitch)
- அகல்வுத் தடம் (span loop)
- எசுப்பானிய வளைய முடி (Spanish bowline)
- splice
- படி முடிச்சு (square knot)
- square lashing
- சதுரத் துருக்கியர் தலை (Turk's head knot|square turk's head)
- stein knot
- stevedore knot
- இறுக்கு முடிச்சு (strangle knot)
- பட்டிக் கண்ணிமுடிச்சு (strap hitch)
- மருத்துவர் முடிச்சு (surgeon's knot) aka ligature knot
- மருத்துவர் தடம் (surgeon's loop)
T
தொகு- tarbuck knot
- taut-line hitch
- கூடாரக் கண்ணி முடிச்சு (tent hitch)
- திருடர் முடிச்சு (thief knot)
- பெருவிரல் முடிச்சு aka overhand knot
- timber hitch
- tom fool's knot
- trident loop
- முப்வளைய முடி (triple bowline)
- சுமையுந்துக் கண்ணிமுடிச்சு
- உண்மைக் காதலர் முடிச்சு
- tug boat hitch
- turle knot
- துருக்கியர் தலை முடிச்சு
- ஈரரைக் கண்ணிமுடிச்சு (two half hitches)
- two strand overhand knot
U
தொகுV
தொகுW
தொகு- வாகனரின் கண்ணிமுடிச்சு (wagoner's hitch)
- நீர் வளைய முடி
- நீர் முடிச்சு (water knot)
- வாட்டர்மானின் முடிச்சு (waterman's knot)
- west country whipping
- வின்ட்சர் முடிச்சு
Y
தொகுZ
தொகு- செப்பெலின் தொடுப்பு - (zeppelin bend)
- செப்பெலின் தடம் - (zeppelin loop)
Sub-lists, by type
தொகுநூல்கள்
தொகுAshley's Book of Knots ISBN 0-385-04025-3
வெளியிணைப்புக்கள்
தொகு- Video instructions on how to tie fishing knots பரணிடப்பட்டது 2009-02-28 at the வந்தவழி இயந்திரம்
Animated Fishing Knots பரணிடப்பட்டது 2009-04-17 at the வந்தவழி இயந்திரம்
Knots on the Web பரணிடப்பட்டது 2009-04-22 at the வந்தவழி இயந்திரம்