எட்டு வடிவத் தடம்
எட்டு வடிவத் தடம் என்பது கயிற்று மடிப்பில் இடப்படும் ஒரு தட முடிச்சு ஆகும். இது கயிற்றில் ஏற்படக்கூடிய இழுவை குறைந்தது முதல் நடுத்தர அளவினதாக இருக்கக்கூடிய மலையேறுதல் போன்றவற்றில் பயன்படுகிறது. இது கயிற்றின் ஒரு முனையில் தடம் கோடுவதற்கோ அல்லது ஒரு பொருளைச் சுற்றிக் கட்டுவதற்கோ பயன்படுகிறது. இது போடுவதற்கு இலகுவானதும், பாதுகாப்பானதுமான ஒரு முடிச்சு. அதிகமான சுமையைத் தாங்கிய பின் இந்த முடிச்சை அவிழ்ப்பது கடினம். எந்தவகைக் கயிற்றிலும் இம் முடிச்சு இறுகிவிடக்கூடியது.
எட்டு வடிவத் தடம் | |
---|---|
பெயர்கள் | எட்டு வடிவத் தடம், பிளெமியத் தடம் |
வகை | தட வகை |
தொடர்பு | எட்டு வடிவ முடிச்சு, பிளெமியத் தொடுப்பு |
பொதுப் பயன்பாடு | மலையேறுதல், caving |
எச்சரிக்கை | இறுகக்கூடியது |
ABoK |
|
கட்டும் முறை
தொகுகுறிப்புகள்
தொகு