எட்டு வடிவ முடிச்சு

எட்டு வடிவ முடிச்சு என்பது தோற்றத்தில் எட்டு எண் போல அமைந்திருக்கும் ஒரு முடிச்சு ஆகும். பாய்க்கப்பல்களிலும், மலையேறுவதிலும் தடுப்பு அமைப்புக்களூடாகக் கயிறு இழுபட்டு வெளியே வராமல் இருப்பதை உறுதி செய்வதில் இம் முடிச்சு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.

எட்டு வடிவ முடிச்சு
பெயர்கள்எட்டு வடிவ முடிச்சு, எட்டு வடிவ முடிச்சு, Savoy knot, பிளெமிய முடிச்சு, இரட்டைத் தடைமுடிச்சு
வகைதடை
செயற்றிறன்80%
மூலம்பழங்காலம்
தொடர்புஇசுட்டீவ்டோர் முடிச்சு, எட்டு வடிவத் தடம், Figure-eight follow through, Directional figure eight
அவிழ்ப்புஇறுகாது
பொதுப் பயன்பாடுபொதுத் தேவைகளுக்கான தடை முடிச்சு. Replaces the common overhand knot in many uses.
ABoK
  1. 569
Conway Notation2 2
A/B notation41

எட்டு வடிவ முடிச்சுக்கள் பலவகையாக உள்ளன:

குறிப்புகள்

தொகு


இவற்றையும் பார்க்கவும்

தொகு

வெளியிணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்டு_வடிவ_முடிச்சு&oldid=2742642" இலிருந்து மீள்விக்கப்பட்டது