சீராக்கத்தக்க தொடுப்பு

சீராக்கத்தக்க தொடுப்பு (Adjustable bend) என்பது இரண்டு கயிறுகளின் முனைகளைத் தொடுப்பதற்குப் பயன்படும் ஒரு முடிச்சு ஆகும். இதில் ஒரு கயிற்றின் முனையைப் பயன்படுத்தி மற்றக் கயிற்றின் நிலைப்பகுதியில் ஒரு உருட்டுக் கண்ணிமுடிச்சும், அடுத்த கயிற்றின் முனையைப் பயன்படுத்தி முதற் கயிற்றின் நிலைப் பகுதியில் இன்னொரு உருட்டுக் கண்ணிமுடிச்சும் இடுவதன் மூலம் இத்தொடுப்பு முடிச்சு முடியப்படுகின்றது. இதனைப் பயன்படுத்திக் கயிற்றின் நீளத்தை இலகுவாகக் கூட்டிக் குறைக்க முடியும்.[1]

சீராக்கத்தக்க தொடுப்பு
வகைதொடுப்பு
அவிழ்ப்புசிக்கு ஆகாது
பொதுப் பயன்பாடுஏறுதல்
ABoK1472

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. The complete guide to knots and knot tying — Geoffrey Budworth — p.52 — பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7548-0422-4

வெளியிணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீராக்கத்தக்க_தொடுப்பு&oldid=4138682" இலிருந்து மீள்விக்கப்பட்டது