ஆல்வின் ரோத்
ஆல்வின் எலியட் அல் ரோத் (Alvin Eliot "Al" Roth, பிறப்பு திசம்பர் 19, 1951) ஆர்வர்டு வணிகப் பள்ளியில் பொருளியல் மற்றும் வணிக மேலாண்மைத் துறையில் ஜார்ஜ் குண்ட் அறக்கட்டளை பேராசிரியராகப் பணிபுரிந்து வரும் ஓர் அமெரிக்க பொருளியலாளர் ஆவார். ரோத் ஆட்டக் கோட்பாடுத் துறையில் முக்கியப் பங்காற்றி உள்ளார். மேலும் சந்தை வடிவமைப்பு, சோதனை பொருளியல் போன்ற துறைகளிலும் பங்களித்துள்ளார். 2012ஆம் ஆண்டுக்கான பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசை இலாயிடு ஷேப்லியுடன் இணையாக வென்றுள்ளார்.[1]
![]() அல் ரோத், சிட்னி ஐடியாஸ் விரிவுரையில் 2012 | |
பிறப்பு | திசம்பர் 19, 1951 |
---|---|
தேசியம் | ஐக்கிய இராச்சியம் |
துறை | ஆட்டக் கோட்பாடு, சந்தை வடிவமைப்பு, சோதனை பொருளியல் |
மேற்கோள்கள்தொகு
வெளி இணைப்புகள்தொகு
- Alvin E. Roth at Harvard Business School
- Compilation of research and press coverage at Al Roth's game theory, experimental economics, and market design page.