ஆளுமைகள் தருணங்கள் (நூல்)

ஆளுமைகள் தருணங்கள், ரவிசுப்பிரமணியன் எழுதிய, எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களைப் பற்றிய நூலாகும்.[1]

ஆளுமைகள் தருணங்கள்
நூல் பெயர்:ஆளுமைகள் தருணங்கள்
ஆசிரியர்(கள்):ரவிசுப்பிரமணியன்
வகை:சமூகம்
துறை:பிரபலங்களின் வரலாறு
இடம்:நாகர்கோவில் 629 001
மொழி:தமிழ்
பக்கங்கள்:111
பதிப்பகர்:காலச்சுவடு
பதிப்பு:2014
ஆக்க அனுமதி:நூலாசிரியர்

அமைப்புதொகு

இந்நூலில் எம்.வி.வி., கரிச்சான் குஞ்சு, கவிஞர் அபி, மதுரை சோமு, பி.பி.சீனுவாஸ், எஸ். வி. சகஸ்ரநாமம், ஓவியர் மருது, ஓவியர் ஜே.கே., பாலு மகேந்திரா, தேனுகா, ருத்ரய்யா ஆகியோரைப் பற்றிய ஆளுமைகளுடன் பகிர்ந்துகொண்ட தருணங்களை நூலாசிரியர் எழுதியுள்ளார்.

உசாத்துணைதொகு

'ஆளுமைகள் தருணங்கள்', நூல், (2011; காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிமிடெட், 669, கே.பி.சாலை, நாகர்கோவில்)

மேற்கோள்கள்தொகு

  1. "Discovery Palace". 2015-03-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-09-03 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

வெளி இணைப்புகள்தொகு