ஆழிவாய்க்கால்

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கிராமம்

ஆழியவாய்க்கால் (Alivoikkal) என்பது இந்தியா தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில் உள்ள ஓர் கிராமம் ஆகும். இந்த கிராமம் காசவளநாட்டின் மிக முக்கியமான கிராமம் ஆகும் இது காசவளநாட்டின் தலைமைகிராமாக திகழ்கிறது காசவளநாடு தலைமைகிராமம் ஆழியவாய்க்கால்

ஆழிவாய்க்கால்
கிராமம்
ஆழிவாய்க்கால் is located in தமிழ் நாடு
ஆழிவாய்க்கால்
ஆழிவாய்க்கால்
தமிழ்நாட்டில் ஆழியவாய்க்கால் அமைவிடம்
ஆழிவாய்க்கால் is located in இந்தியா
ஆழிவாய்க்கால்
ஆழிவாய்க்கால்
ஆழிவாய்க்கால் (இந்தியா)
ஆள்கூறுகள்: 10°40′18″N 79°12′21″E / 10.67167°N 79.20583°E / 10.67167; 79.20583
Country India
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தஞ்சாவூர்
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்5,053
மொழி
 • அலுவல்தமிழ்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)

மக்கட்தொகை தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அல்லிவாய்க்காலின் மொத்த மக்கள்தொகை 5053. இதில் 2467 ஆண்களும்,2586 பெண்களும் உள்ளனர்[1]. பாலின விகிதம் 1020 இருந்தது. கல்வியறிவு விகிதம் 73.02ஆக இருந்தது.

மேற்கோள்கள் தொகு

  1. "Alivoikkal Village in Orathanadu (Thanjavur) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆழிவாய்க்கால்&oldid=3896237" இலிருந்து மீள்விக்கப்பட்டது