ஆவலப்பள்ளி
ஒசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி
ஆவலப்பள்ளி ஒசூர் மாநகராட்சியைச் சேர்ந்த ஒர் மாநகரப் பகுதியாகும்[1]. இவ்வூருக்கு அருகில்தான் கெலவரப்பள்ளி நீர்தேக்கம் உள்ளது. ஆவலப்பள்ளி ஊராட்சி 2011-இல் ஒசூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.[2]
ஆவலப்பள்ளி | |
---|---|
ஒசூர் மாநகராட்சி | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாநகராட்சி | ஒசூர் மாநகராட்சி |
அரசு | |
• மேயர் | எஸ்.ஏ.சத்யா திமுக |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
பெயராய்வு
தொகுஆவலு என்னும் தெலுங்கு சொல்லுக்கு மாடுகள் என்பது பொருள். புல்வெளிப் பகுதியாக இருந்ததால் இப்பகுதி மக்கள் மாடுகளை வளர்த்து வந்தனர். எனவே இவ்வூருக்கு இந்தப் பெயர் வந்திருக்கலாம் என்கிறார் கோ. சீனிவாசன்.[3]
ஊரில் உள்ள கோயில்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-04-19. பார்க்கப்பட்ட நாள் 2015-06-25.
- ↑ http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/hosur-municipality-to-expand-after-merger-with-5-panchayats/article2146259.ece
- ↑ முனைவர் கோ. சீனிவாசன், கிருஷ்ணகிரி ஊரும் பேரும். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம், ஒசூர். 2018 திசம்பர். p. 104.
{{cite book}}
: Check date values in:|year=
(help)