ஆவூரான் ஆத்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர். கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார். இவர் இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டம், நெடுந்தீவில் பிறந்தவர். இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு ’ஆத்மாவைத் தொலைத்தவர்கள்’ என்ற பெயரில் 2008 ஆம் ஆண்டில் வெளிவந்தது.[1].

ஆவூரான்
பிறப்புநெடுந்தீவு யாழ்ப்பாணம்
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுஈழத்து எழுத்தாளர்

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆவூரான்&oldid=4043565" இலிருந்து மீள்விக்கப்பட்டது