ஆஷ்டன் நினைவகம்

ஆஷ்டன் நினைவகம் (Ashton Memorial)  என்பது இங்கிலாந்தின். லான்காஸ்டர் நகரத்தில் வில்லியம்சன் பூங்காவில் உள்ள மலை உச்சியில் அமைக்கப்பட்டுள்ள கட்டடம் ஆகும். இதை தொழிலதிபரான லார்ட் ஆஷ்டன். தன் இரண்டாவது மனைவி ஜெஸியின் நினைவாக கட்டினார். அவர் இதை 1907 - 1909 இடைப்பட்ட காலத்தில் கட்டினார். அதற்கு அப்போது ஆன செலவு £80,000[1] (equivalent to £7.7NaN in 2016)[2] ஆகும். இது வடக்கு தாஜ்மகால் என்று அழைக்கப்படுகிறது.[3] இந்தக் கதை A Life Magazine story என்ற பெயரில் (ஜனவரி 26, 1948) [4]

Ashton Memorial
வில்லியம்சன் பூங்கா உசியில் உள்ள ஆஷ்டன் நினைவகம்
ஆஷ்டன் நினைவகம் is located in Lancaster
ஆஷ்டன் நினைவகம்
Location within Lancaster
பொதுவான தகவல்கள்
வகைFolly
கட்டிடக்கலை பாணிEdwardian Baroque
இடம்வில்லியம்சன் பூங்கா
நகரம்Lancaster, Lancashire
நாடுஇங்கிலாந்து
ஆள்கூற்று54°02′43″N 2°46′56″W / 54.04526°N 2.78227°W / 54.04526; -2.78227
கட்டுமான ஆரம்பம்1907
நிறைவுற்றது1909
செலவுOver £80,000
உரிமையாளர்லான்காஸ்டர் நகர மன்றம்
உயரம்About 150 அடி (50 m)
தொழில்நுட்ப விபரங்கள்
மூலப்பொருள்போர்ட்லேண்ட் கல்
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)ஜான் பெச்சர்

மேற்கோள்கள்

தொகு
  1. page 412, The Buildings of England Lancashire: North, Clare Hartwell & Nikolaus Pevsner, 2009, Yale University Press
  2. UK CPI inflation numbers based on data available from Measuring Worth: UK CPI.
  3. ரேணுகா (10 பெப்ரவரி 2018). "காதல் சொல்லும் கட்டிடங்கள்". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 15 பெப்ரவரி 2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  4. Life Magazine. பார்க்கப்பட்ட நாள் 5 February 2011.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆஷ்டன்_நினைவகம்&oldid=3576571" இலிருந்து மீள்விக்கப்பட்டது