ஆஷ்ரம் விரைவுவண்டி

ஆஷ்ரம் எக்ஸ்பிரஸ் (Ashram Express) 12915 மற்றும் 12916 ஆகிய எண்களுடன் செயல்படும் அதிவிரைவுவண்டி. இது அகமதாபாத் சந்திப்புக்கும் பழைய டெல்லிக்கும் இடையே செயல்படுகிறது. இது 12915 என்ற எண்ணில் அகமதாபாத் சந்திப்பிலிருந்து பழைய டெல்லிக்கும், 12916 என்ற எண்ணில் பழைய டெல்லியில் இருந்து அகமதாபாத் சந்திப்பிற்கும் செயல்படுகிறது.

ஆஷ்ரம் விரைவுவண்டி
கண்ணோட்டம்
வகைஅதிவிரைவு வண்டி
முதல் சேவைஆகஸ்ட் 01, 1997
நடத்துனர்(கள்)மேற்கு ரயில்வே
வழி
தொடக்கம்அகமதாபாத் சந்திப்பு
இடைநிறுத்தங்கள்19 -வண்டி எண்: 12915
20 -வண்டி எண்: 12916
முடிவுபழைய டெல்லி
ஓடும் தூரம்951 km (591 mi) -வண்டி எண்: 12915
951 km (591 mi) -வண்டி எண்: 12916
சேவைகளின் காலஅளவுநாள்தோறும்
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)குளிர்சாதன வசதி முதல்வகுப்பு, இரண்டடுக்கு, மூன்றடுக்கு, படுக்கை வசதி, பொது மற்றும் முன்பதிவற்ற பெட்டிகள்
இருக்கை வசதிஉள்ளது
படுக்கை வசதிஉள்ளது
உணவு வசதிகள்உணவுப் பெட்டி இல்லை
காணும் வசதிகள்No Rake sharing
தொழில்நுட்பத் தரவுகள்
சுழலிருப்புஇந்திய தொடருந்து சேவையின் வழக்கமான தரப் பெட்டிகள்
பாதை1,676 மிமீ (5 அடி 6 அங்)
வேகம்110 km/h (68 mph) அதிகபட்சம்
58.34 km/h (36 mph), நிறுத்தங்களுடன்

1990 ஆம் ஆண்டு காலகட்டத்தில், ஆஷ்ரம் விரைவுவண்டிக்கான ரயில் பாதை குறுகிய இருப்புப் பாதையிலிருந்து, அகலப்பாதையாக மாற்றப்பட்டது. அதற்கு முன்பு குறுகிய இருப்புப்பாதையாக இருந்தவரை ஆஷ்ரம் எக்ஸ்பிரஸ் 505 மற்றும் 506 வண்டி எண்களுடன் செயல்பட்டது.

வழித்தடமும் நிறுத்தங்களுக்கான நேரமும்

தொகு

12915 என்ற வண்டி எண்ணுடன் செயல்படும் ஆஷ்ரம் எக்ஸ்பிரஸ், அகமதாபாத் சந்திப்பில் இருந்து தினமும் மாலை 6.30 மணியளவில் புறப்பட்டு பழைய டெல்லியினை அடுத்த நாள் காலை 10.10 மணியளவில் வந்தடைகிறது.[1]

12916 என்ற வண்டி எண்ணுடன் செயல்படும் ஆஷ்ரம் எக்ஸ்பிரஸ், பழைய டெல்லியிருந்து தினமும் மாலை 3.20 மணியளவில் புறப்பட்டு அகமதாபாத் சந்திப்பினை அடுத்த நாள் காலை 7.40 மணியளவில் வந்தடைகிறது.[2]

எண் நிலையத்தின்

பெயர் (குறியீடு)

வரும்

நேரம்

புறப்படும்

நேரம்

நிற்கும்

நேரம் (நிமிடங்கள்)

கடந்த

தொலைவு (கி.மீ)

நாள் பாதை
1 டெல்லி

(DLI)

தொடக்கம் 15:20 0 0 கி.மீ 1 1
2 டெல்லி

காண்ட் (DEC)

15:49 15:51 2 நிமி 14 கி.மீ 1 1
3 குர்கான்

(GGN)

16:06 16:08 2 நிமி 32 கி.மீ 1 1
4 பட்டோடி

சாலை(PTRD)

16:29 16:31 2 நிமி 62 கி.மீ 1 1
5 ரேவாரி

(RE)

17:05 17:07 2 நிமி 83 கி.மீ 1 1
6 கைர்த்தால்

(KRH)

17:41 17:43 2 நிமி 130 கி.மீ 1 1
7 அல்வார்

(AWR)

18:03 18:06 3 நிமி 157 கி.மீ 1 1
8 ராஜ்கர்

(RHG)

18:30 18:32 2 நிமி 193 கி.மீ 1 1
9 பாண்டிகுயி

சந்திப்பு (BKI)

18:51 18:53 2 நிமி 217 கி.மீ 1 1
10 தௌசா

(DO)

19:13 19:15 2 நிமி 246 கி.மீ 1 1
11 ஜெய்பூர்

(JP)

20:25 20:35 10 நிமி 308 கி.மீ 1 1
12 அஜ்மேர்

சந்திப்பு (AII)

22:40 22:50 10 நிமி 442 கி.மீ 1 1
13 பேவார்

(BER)

23:32 23:34 2 நிமி 494 கி.மீ 1 1
14 ஃபால்னா

(FA)

01:58 02:00 2 நிமி 648 கி.மீ 2 1
15 அபு

சாலை (ABR)

03:35 03:45 10 நிமி 747 கி.மீ 2 1
16 பாலன்பூர்

சந்திப்பு (PNU)

04:58 05:00 2 நிமி 800 கி.மீ 2 1
17 உஞ்சாஹ்

(UJA)

05:37 05:39 2 நிமி 843 கி.மீ 2 1
18 மஹேசனா

சந்திப்பு (MSH)

05:58 06:00 2 நிமி 865 கி.மீ 2 1
19 சபர்மதி

சந்திப்பு (SBI)

07:03 07:05 2 நிமி 927 கி.மீ 2 1
20 அகமதாபாத்

சந்திப்பு (ADI)

07:40 முடிவு 0 933 கி.மீ 2 1

சராசரி வேகம்

தொகு

வண்டி எண் 12915 ஆஷ்ரம் எக்ஸ்பிரஸ், 15 மணி நேரம் மற்றும் 40 நிமிடங்களை பயண நேரமாகக் கொண்டுள்ளது. 18 நிறுத்தங்களுடன் சுமார் 938 கிலோ மீட்டர் தூரத்தினை மணிக்கு 59 கிலோ மீட்டர் வேகத்தில் கடக்கிறது. இது சராசரியாக 2 நிமிடங்கள் தாமதத்துடன் புறப்படுகிறது, அத்துடன் சராசரியாக 29 நிமிடங்கள் தாமதத்துடன் வந்தடைகிறது. இதன் ரயில்பெட்டிகளின் அமைப்பு பின்வருமாறு அமையும்:[3]

L – SLR – GEN – GEN – S1 – S2 – S3 – S4 – S5 – S6 – S7 – S8 – S9 – S10 – S11 – S12 – S13 – B3 – B2 – B1 – A1 – HA1 – GEN – GEN - SLR அதேபோல் வண்டி எண் 12916 ஆஷ்ரம் எக்ஸ்பிரஸ், 16 மணி நேரம் மற்றும் 20 நிமிடங்களை பயண நேரமாகக் கொண்டுள்ளது[4]. 18 நிறுத்தங்களுடன் சுமார் 938 கிலோ மீட்டர் தூரத்தினை மணிக்கு 57 கிலோ மீட்டர் வேகத்தில் கடக்கிறது. இது சராசரியாக எவ்வித தாமததும் இல்லாமல் புறப்படுகிறது, அத்துடன் சராசரியாக 5 நிமிடங்கள் தாமதத்துடன் வந்தடைகிறது. இதன் ரயில்பெட்டிகளின் அமைப்பு பின்வருமாறு அமையும்:[5]

L – SLR – GEN – GEN – HA1 – B1 – B2 – B3 – S13 – S12 – S11 – S10 – S9 – S8 – S7 – S6 – S5 – S4 – S3 – S2 – S1 - GEN – GEN – SLR ஆஷ்ரம் எக்ஸ்பிரஸ், BGKT WDP4/WDP4B/WDP4D என்ற இஞ்சினை பயன்படுத்தி தற்போது செயல்பட்டு வருகிறது.

குறிப்புகள்

தொகு
  1. Ahmedabad_Delhi -12915-train.html "Ashram Express - 12915". பார்க்கப்பட்ட நாள் 13 July 2015. {{cite web}}: Check |url= value (help)
  2. "Ashram Express 12916". பார்க்கப்பட்ட நாள் 13 July 2015.
  3. "Details Of Stations between Ahmedabad Junction and Old Delhi Junction". Indian Rail Info. பார்க்கப்பட்ட நாள் 13 July 2015.
  4. "Ashram Express Availability". cleartrip.com. Archived from the original on 5 ஜூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 13 July 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "Details Of Stations between Old Delhi Junction and Ahmedabad Junction". Indian Rail Info. பார்க்கப்பட்ட நாள் 13 July 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆஷ்ரம்_விரைவுவண்டி&oldid=3759958" இலிருந்து மீள்விக்கப்பட்டது