இசுகாட் டெரிக்சன்

இசுகாட் டெரிக்சன் (ஆங்கில மொழி: Scott Derrickson) (பிறப்பு: சூலை 16, 1966) என்பவர் அமெரிக்க நாட்டு திரைக்கதை ஆசிரியர், திரைப்பட இயக்குநர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் 1995 ஆம் ஆண்டு முதல் ஹெல்ரைசர்: இன்ஃபெர்னோ (2000), சினிஸ்டர்[1] (2012) போன்ற பல திரைப்படங்களில் பணியாற்றியதன் மூலம் அறியப்படும் இயக்குநர் ஆவார். 2016 ஆம் ஆண்டு மார்வெல் திரைப்படமான டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்[2] என்ற திரைப்படத்தை எழுதி மற்றும் இயக்கியுள்ளார்.[3]

இசுகாட் டெரிக்சன்
பிறப்புசூலை 16, 1966 (1966-07-16) (அகவை 58)
டென்வர், கொலராடோ, ஐக்கிய அமெரிக்கா
பணி
செயற்பாட்டுக்
காலம்
1995–இன்று வரை
பிள்ளைகள்2

மேற்கோள்கள்

தொகு
  1. "The scary minds behind 'Insidious' and 'Emily Rose' team up for more horror". latimesblogs.latimes.com. 2011-05-03. பார்க்கப்பட்ட நாள் 2012-06-23.
  2. Han, Angie (April 8, 2015). "'Star Wars: Rogue One', 'Captain America: Civil War', and More Get IMAX Releases". /Film. Archived from the original on April 8, 2015. பார்க்கப்பட்ட நாள் April 8, 2015.
  3. Lussier, Germain (11 December 2018). "Director Scott Derrickson Is Coming Back for More Doctor Strange". Gizmodo. பார்க்கப்பட்ட நாள் 12 December 2018.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுகாட்_டெரிக்சன்&oldid=3482417" இலிருந்து மீள்விக்கப்பட்டது