இசுகுவிட்
இசுகுவிட் (Squid, ஸ்குவிட்) என்பது ஒரு பிரதி பதில் வழங்கி (proxy server) மற்றும் வலை மீள்பகம் (web cache) மறைநிரல் ஆகும். இது வலை வழங்கிகளை, மற்றும் பிற வலைச்ச்சேவைகளை வேமகாக்கப் பயன்படுகிறது. அது மட்டும் இல்லாமல் பிணையப் போக்குவரத்து வடித்தலுக்கும், பாதுகாப்புக்கும் இது பயன்படுகிறது.
தொடக்க வெளியீடு | July 1996 |
---|---|
அண்மை வெளியீடு | 3.1.12 / 2.7.STABLE9[1] / ஏப்ரல் 4 2011 / மார்ச்சு 17 2010 |
மொழி | சி (நிரலாக்க மொழி) |
இயக்கு முறைமை | Cross-platform |
மென்பொருள் வகைமை | web cache, புறொக்சி சேவர் |
உரிமம் | குனூ பொதுமக்கள் உரிமம் |
இணையத்தளம் | http://www.squid-cache.org |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Squid Versions". பார்க்கப்பட்ட நாள் 2011-04-19.