இசுக்கார்பரோ

இசுக்கார்பரோ என்பது கனடா நாட்டில் உள்ள டொராண்டோ நகரின் கிழக்கில் உள்ள பகுதி. இவ்வூர் எலிசபெத் சிம்கோ என்பவரால் 1796-இல் பெயரிடப்பட்டது. இப்பகுதியில் காணப்பட்ட பாறைகள் (Cliff) அவருக்கு இங்கிலாந்தில் உள்ள ஸ்கார்பரோ என்னும் பகுதியை நினைவூட்டியதால் இப்பெயரைச் சூட்டினார்.

ஸ்கார்பரோவின் கொடி

மேலும் பார்க்கதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுக்கார்பரோ&oldid=3322993" இருந்து மீள்விக்கப்பட்டது