இசுடீபன் பிராங்க்கு
இசுடீபன் பிராங்க்கு (ஆங்கில மொழி: Stephan Franck) என்பவர் பிராங்கோ-அமெரிக்க இயங்குபட எழுத்தாளரும், இயக்குநரும் வரைகதையாளரும் ஆவார். இவர் 2013ஆம் ஆண்டில், தி இசுமர்ப்சசு: தி லெஜண்ட் ஆப் இசுமர்பி ஹாலோவுக்கான நேரடி காணொளி அல்லது தொலைக்காட்சி ஒளிபரப்பிற்காக சிறந்த இயக்குநருக்கான அன்னி விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டவர் ஆவார்.[1][2][3][4][5] பின்னர் 2014-ல், ரசு மேனிங் விருதுக்கு இவர் எழுதிய சில்வர் தொடரின் முதல் தொகுதிக்காக பரிந்துரைக்கப்பட்டார்.[6][7]
தேசியம் | பிரஞ்சு - அமெரிக்கன் |
---|---|
பணி | அனிமேட்டர், எழுத்தாளர், இயக்குநர், வரைகதை உருவாக்கியவர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | வாட்ச் மை சாப்சு தி இசுமர்ப்ஸசு: தி லெஜண்ட் ஆப் இசுமர்பி ஹாலோ வாட் இப்...? |
இவர் 2021ஆம் ஆண்டில் வெளியான வாட் இப்...? என்ற மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் இயங்குப்பட தொடரிலும் பணிபுரிந்துள்ளார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Hill, Jim (September 17, 2013). "Why Stephan Franck Was Drawn to Use Hand-drawn Animation on The Legend of Smurfy Hollow". HuffPost.
- ↑ "Stephan Franck talks 'The Legend of Smurfy Hollow'". Animation World Network.
- ↑ "Director Stephan Franck Returns 'The Smurfs' To Their Hand-Drawn Roots". Cartoon Brew. September 19, 2013.
- ↑ "Classic Smurfs Return in 'Legend of Smurfy Hollow'". Entertainment Tonight. September 10, 2013.
- ↑ Zahed, Ramin (September 14, 2013). "Rising Stars of Animation".
- ↑ "Best Shots Comic Reviews: ALL-NEW CAPTAIN AMERICA #1, BATMAN #36, More". Newsarama. March 31, 2021.
- ↑ "You Need to Read This Crowdfunded Comic About the Plot to Steal Dracula's Silver". Nerdist.