இசுட்டீவன் சோடர்பர்க் (இயக்குநர்)
அமெரிக்கத் திரைப்பட இயக்குநர்
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
ஸ்டீவன் சோடர்பெர்க் (ஆங்கிலம்: Steven Andrew Soderbergh) அமெரிக்காவைச் சார்ந்தவர். இவர் 1963 ஆம் வருடம் சனவரி மாதம் 14 ஆம் தியதி பிறந்தவர். இவர் திரைப்பட இயக்குநர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைப்பட படத்தொகுப்பாளர், திரைப்பட ஒளிப்பதிவாளர் ஆகிய பணிகளைச் செய்து வருகிறார். இவர் 1989 ஆம் ஆண்டிலிருந்து திரைப்படங்களை இயக்கி வருகிறார்.[1][2][3]
ஸ்டீவன் சோடர்பெர்க் | |
---|---|
பிறப்பு | சனவரி 14, 1963 அமெரிக்கா |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Source: Steven Soderbergh Came Clean to Wife About Fathering a Child While Separated". Today. February 3, 2011. https://www.today.com/popculture/source-steven-soderbergh-came-clean-wife-about-fathering-child-while-wbna41417821.
- ↑ "Steven Soderbergh on Quitting Hollywood, Getting the Best Out of J.Lo, and His Love of Girls" (in en). Vulture. November 8, 2014 இம் மூலத்தில் இருந்து November 2, 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191102184136/https://www.vulture.com/2013/01/steven-soderbergh-in-conversation.html.
- ↑ Sherrill, Martha (August 27, 1989). "What next after 'sex, lies ...'?" பரணிடப்பட்டது சூலை 29, 2017 at the வந்தவழி இயந்திரம், Tampa Bay Times. pg 1F; retrieved April 16, 2018.