இசுட்ரோன்சியம் அசைடு
வேதிச் சேர்மம்
இசுட்ரோன்சியம் அசைடு (Strontium azide) என்பது Sr(N3)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இசுட்ரோன்சியம் (Sr2+) நேர்மின் அயனியும் அசைடு (N-3) எதிர்மின் அயனியும் சேர்ந்து இசுட்ரோன்சியம் அசைடு உருவாகிறது.[1]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
இசுட்ரோன்சியம் அசைடு
| |
வேறு பெயர்கள்
இசுட்ரோன்சியம் ஈரசைடு
| |
இனங்காட்டிகள் | |
19465-89-5 | |
ChemSpider | 25945876 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 57375454 |
| |
பண்புகள் | |
Sr(N3)2 | |
வாய்ப்பாட்டு எடை | 171.66 கி/மோல் |
தீங்குகள் | |
GHS pictograms | வார்ப்புரு:GHS01 |
GHS signal word | அபாயம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பண்புகள்
தொகுFddd என்ற இடக்குழுவில் செஞ்சாய் சதுரப் படிகக் கட்டமைப்பில் இசுட்ரோன்சியம் அசைடு படிகமாகிறது.[2] நேர்கோட்டு அசைடு அயனி உருவாக்கம் கொண்ட கார உலோகங்களின் அசைடுகளைப் போலன்றி, இசுட்ரோன்சியம் அசைடு வளைந்த அசைடு அயனிகளைக் கொண்டுள்ளது. அதிக அழுத்தத்தில் இருக்கும் போது இவை மேலும் வளைந்து கொண்டே இருக்கும்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Pringle, G. E.; Noakes, D. E. (18 April 1967). "The Crystal Structures of Lithium, Sodium, and Strontium Azides". Acta Crystallographica B24 (2): 262–269. doi:10.1107/S0567740868002062. https://scripts.iucr.org/cgi-bin/paper?S0567740868002062. பார்த்த நாள்: 29 October 2023.
- ↑ Zhu, Weihua; Xu, Xiaojuan; Xiao, Heming (8 May 2007). "Electronic structure and optical properties of crystalline strontium azide and barium azide by ab initio pseudopotential plane-wave calculations". Journal of Physics and Chemistry of Solids 68 (9): 1762–1769. doi:10.1016/j.jpcs.2007.05.001. Bibcode: 2007JPCS...68.1762Z. https://www.sciencedirect.com/science/article/pii/S0022369707002120. பார்த்த நாள்: 7 September 2023.
- ↑ Zhu, Hongyang; Han, Xue; Zhu, Peifen; Wu, Xiaoxin; Chen, Yanmei; Li, Miaoran; Li, Xuefeng; Cui, Qiliang (27 May 2016). "Pressure-Induced Amorphization of Strontium Azide". J. Phys. Chem. C 120 (23): 12423–12428. doi:10.1021/acs.jpcc.6b04446. https://pubs.acs.org/doi/10.1021/acs.jpcc.6b04446. பார்த்த நாள்: 29 October 2023.