இசுதன் காத்வி

இசுதன் காத்வி (Isudan Gadhvi), ஆம் ஆத்மி கட்சியின் அரசியல்வாதி, இதழாளர் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆவார்.[1][2][3] 2022 குஜராத் சட்டமன்றத் தேர்தலில் இவர் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.[4][5][6]

இசுதன் காத்வி
இணை பொதுச் செயலர், ஆம் ஆத்மி கட்சி
பதவியில் உள்ளார்
பதவியில்
சூன் 2021
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு10 சனவரி 1982 (1982-01-10) (அகவை 42)
பிப்பிலியா, தேவபூமி துவாரகை மாவட்டம், குஜராத், இந்தியா
குடியுரிமைஇந்தியர்
அரசியல் கட்சிஆம் ஆத்மி கட்சி
முன்னாள் கல்லூரிஇதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்பியல் துறையில் முதுகலை பட்டம், குஜராத் வித்யாபீடம்
வேலைதொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் • அரசியல்வாதி
அறியப்படுவதுதொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்
இணையத்தளம்டுவிட்டரில் இசுதன் காத்வி

மேற்கோள்கள் தொகு

  1. செய்தி ஆசிரியர் முதல் குஜராத்தின் ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் வரை - இசுதான் காத்வியின் பின்புலம்
  2. Dey, Abhishek (2022-10-18). "IIT prof, TV anchor, 'one-man army' — who are the men leading AAP campaign in Gujarat & Himachal". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-30.
  3. "Meet 5 AAP men leading campaign to end BJP's 27-yr rule in Gujarat". ummid (in ஆங்கிலம்). doi:10.2022/meet-5-aap-men-in-gujarat-who-want-to-unseat-bjp-from-power.html. பார்க்கப்பட்ட நாள் 2022-10-30.
  4. Who is Isudan Gadhvi, AAP’s newly-announced Gujarat CM candidate?
  5. "Isudan Gadhvi is AAP's chief minister candidate for Gujarat polls: Kejriwal". Hindustan Times (in ஆங்கிலம்). 2022-11-04. பார்க்கப்பட்ட நாள் 2022-11-04.
  6. "AAP announces Isudan Gadhvi as Gujarat CM candidate". The Indian Express (in ஆங்கிலம்). 2022-11-04. பார்க்கப்பட்ட நாள் 2022-11-04.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுதன்_காத்வி&oldid=3926522" இலிருந்து மீள்விக்கப்பட்டது