இசுரயேல் அரசு (சமாரியா)
(இசுரவேல் அரசு (சமாரியா) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
எபிரேய விவிலியத்தின்படி, இசுரவேல் அரசு (Kingdom of Israel, எபிரேயம்: מַמְלֶכֶת יִשְׂרָאֵל) என்பது முந்தைய ஒன்றிணைந்த முடியாட்சியினை தொடர்ந்து வந்த அரசுகளில் ஒன்று ஆகும். இது இசுரவேல் அரசு என அழைக்கப்பட்டது. இது கிட்டத்தட்ட கி.மு. 930கள் முதல் அசிரிய பேரரசினால் 720 களில் வெற்றி கொள்ளப்படும் வரை காணப்பட்டது. இதன் பிரதான நகரங்களாக சிக்கோம், தீர்சா, சம்ரோன், சமாரியா என்பன காணப்பட்டன.
இசுரவேல் அரசு מַמְלֶכֶת יִשְׂרָאֵל | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
கி.மு. 930–கி.மு. 720 | |||||||||
தலைநகரம் | சிக்கோம் (கி.மு. 930) பெனுவேல் (930–909) தீர்சா (909–880) சமாரியா(880–720) | ||||||||
பேசப்படும் மொழிகள் | எபிரேயம் | ||||||||
சமயம் | ஒரு கடவுட் கொள்கை யாவே வழிபாடு கானானேய வழிபாடு மெசபத்தோமிய வழிபாடு உள்ளூர் சமயம்[1][2][3][4]:240–243 | ||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||
வரலாற்று சகாப்தம் | உயர்தர பழங்காலப் பொருள் | ||||||||
• (ஒன்றிணைந்த முடியாட்சியிலிருந்து) சுதந்திரம் | கி.மு. 930 | ||||||||
• அசீரியாவினால் அழிக்கப்பட்டது | கி.மு. 720 | ||||||||
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | IL | ||||||||
|
வரலாற்றாசிரியர்கள் யூத அரசிலிருந்து இதனை வேறுபடுத்திக்காட்ட தென் அரசு அல்லது சமாரிய அரசு என அழைத்தனர்.
இவற்றையும் பார்க்க
தொகுஉசாத்துணை
தொகுவெளி இணைப்புக்கள்
தொகு- About Israel – The Information Center About Israel பரணிடப்பட்டது 2012-04-22 at the வந்தவழி இயந்திரம்
- Biblical History பரணிடப்பட்டது 2010-03-02 at the வந்தவழி இயந்திரம் The Jewish History Resource Center – Project of the Dinur Center for Research in Jewish History, The Hebrew University of Jerusalem
- Complete Bible Genealogy A synchronized chart of the kings of Israel and Judah