இசுலாமாபாத்து தேசிய சுகாதார நிறுவனம்

பாக்கித்தானில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்

இசுலாமாபாத்து தேசிய சுகாதார நிறுவனம் (National Institutes of Health, Islamabad) பாக்கித்தான் நாட்டின் இசுலாமாபாத்து நகரத்தில் அமைந்துள்ள ஒரு பாகித்தான் ஆராய்ச்சி நிறுவனம் ஆகும்.

தேசிய சுகாதார நிறுவனம், இசுலாமாபாத்து
National Institute of Health, Islamabad
قومی ادارہَ صحت
துறை மேலோட்டம்
அமைப்புசூன் 18, 1965 (1965-06-18)
தலைமையகம்இசுலாமாபாத்து
அமைப்பு தலைமை
  • மருத்துவர் ஆமீர் இக்ரம், செயல் இயக்குநர்
மூல நிறுவனம்தேசிய சுகாதார சேவைகள் அமைச்சகம், ஒழுங்குமுறை மற்றும் ஒருங்கிணைப்பு
வலைத்தளம்nih.org.pk

தேசிய சுகாதார சேவைகள், ஒழுங்குமுறை மற்றும் ஒருங்கிணைப்பு அமைச்சகத்தின் ஒரு தன்னாட்சி அமைப்பாக இந்நிறுவனம் இயங்குகிறது. முக்கியமாக தடுப்பூசி தயாரிப்போடு உயிர் மருத்துவம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான ஆராய்ச்சிக்கு பொறுப்பு வகித்து இசுலாமாபாத்து தேசிய சுகாதார நிறுவனம் செயற்படுகிறது.[1][2][3][4]

மேற்கோள்கள்

தொகு
  1. Mohammad Asghar, Munawar Azeem and Kashif Abbasi (9 June 2020). "Citizens reluctant to get tested for Covid-19 even for free". Dawn (newspaper). https://www.dawn.com/news/1562227. 
  2. Ikram Junaidi (16 December 2018). "Allergy centre in NIH overburdened by patients from across the country". Dawn (newspaper). https://www.dawn.com/news/1451627. 
  3. Ashfaq Yusufzai (9 April 2020). "Govt issues guidelines for use of PPEs (Personal Protective Equipment) by health workers". Dawn (newspaper). https://www.dawn.com/news/1547620. 
  4. COVID-19 Laboratory Capacity, National Institute of Health, Islamabad COVID.gov.pk website, Published 22 February 2021, Retrieved 30 April 2021

புற இணைப்புகள்

தொகு