இசை தொடர்பான செயற்கை உறுப்புகள்

கனடாவில் உள்ள மக்-கில் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், வடிவமைத்து வரும் நவீன இசைக் கருவிகள் தான் இசை தொடர்பான செயற்கை உறுப்புகள் (Musical Prostheses). உடல் அசைவுகளில் இருந்து இசை உருவாக்கும் இக்கருவிகள் அனைத்தும் மனித உடலில் உள்ள முதுகெலும்பு மற்றும் கை கால்கள் போன்று எளிதில் வளையக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.

2010-ம் ஆண்டு தொடங்கி மக்-கில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு எண்மிய இசைக் கருவிகளை இசை தொடர்பான செயற்கை உறுப்புகள் என்ற பெயரில் அமைத்துள்ளனர்[1].

மேற்கோள்கள்

தொகு