இஞ்சிக்கொல்லை
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கிராமம்
இஞ்சிக்கொல்லை (Injikollai) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் வட்டத்தில் உள்ள கிராமம் ஆகும். இக்கிராமம் கும்பகோணத்திலிருந்து 16 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது.[1]
இஞ்சிக்கொல்லை | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 10°52′33″N 79°28′45″E / 10.875832°N 79.479239°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தஞ்சாவூர் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 3,601 |
மொழி | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
மக்கள்தொகை
தொகு2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இஞ்சிக்கொல்லையில் 1800 ஆண்கள் மற்றும் 1801 பெண்கள் என மொத்தம் 3601 பேர் உள்ளனர். பாலின விகிதம் 1001 ஆக இருந்தது. எழுத்தறிவு விகிதம் 78.04 ஆக இருந்தது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Injikollai Village in Kumbakonam (Thanjavur) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-06.
- ↑ "Injikollai Village Population, Caste - Kumbakonam Thanjavur, Tamil Nadu - Census India". www.censusindia.co.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-06.