இடது-கை வழமையில்லாச் சுழல்
இடது கை வழமையில்லாச் சுழல் (Left-arm unorthodox spin) என்பது துடுப்பாட்டத்தில் இடது-கை மணிக்கட்டுச் சுழல் வீச்சு வகைகளில் ஒன்றாகும். இது வீசுகளத்தில் எகிறும்போது இடப்பக்கத்தில் இருந்து வலப்பக்கமாக விலகிச் செல்லும்படி வீசப்படுகிறது.[1] இது வலது-கை எதிர் விலகு வீச்சை ஒத்திருந்தாலும் அதைவிட அதிகமாக விலகிச் செல்லும்.
இந்த வீச்சைப் பயன்படுத்திய பிரபல நபர்களில் எல்லிஸ் அச்சோங்[2], டெனிஸ் காம்ப்டன்[3], பிராட் ஹாக்[4] மற்றும் குல்தீப் யாதவ்[5] ஆகியோர் அடங்குவர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Leggie in the mirror". ESPNCricinfo. 2007-12-22.
- ↑ "Ellis Achong - Wikipedia". en.m.wikipedia.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-19.
- ↑ "Denis Compton - Wikipedia". en.m.wikipedia.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-19.
- ↑ "Brad Hogg - Wikipedia". en.m.wikipedia.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-19.
- ↑ "Kuldeep Yadav - Wikipedia". en.m.wikipedia.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-19.