இடாய்ச்சு நடுவண் வங்கி

இடாய்ச்சு தேசிய வங்கி (இடாய்ச்சு:Deutsche Bundesbank, ஆங்கிலம்: German Federal Bank), யேர்மனியக் குடியரசின் தேசிய வங்கியாகும். ஐரோப்பிய மைய வங்கிகளின் அமைப்பில் உறுப்பினராகவுள்ளது. இக்கூட்டமைப்பில் அதிகப் பங்குகளைக் கொண்டுள்ள இதுவே பலம் வாய்ந்த உறுப்பினராகும். ஐரோப்பிய மைய வங்கியும் இவ்வங்கியும் ஃபிராங்க்பர்ட்டிலேயே அமைந்துள்ளன.[1]

இடாய்ச்சு நடுவண் வங்கி
Logo of the German Federal Bank
Logo of the German Federal Bank
தலைமையகம்பிராங்க்பர்ட், யேர்மனி
துவக்கம்1957
மத்திய வங்கியேர்மனி 1 (1990-தற்போதுவரை)
மேற்கு யேர்மனி (1957-1990)
முந்தையதுBank deutscher Länder (Staatsbank der DDR2)
பின்னையதுஐரோப்பிய மைய வங்கி (1999)3
வலைத்தளம்www.bundesbank.de
1 கிழக்கு யேர்மனி இருந்த போது, இது மேற்கு யேர்மனியின் வங்கியாக இருந்தது. இதற்கு இணையாக, கிழக்கு யேர்மனி Deutsche Notenbank என்ற வங்கியைக் கொண்டிருந்தது. 2 இரண்டு யேர்மனிப் பகுதிகளும் இணைந்த பின், இருவங்கிகளும் இணைக்கப்பட்டு தற்போதைய பெயருடன் இயங்குகின்றன.  3 இவ்வங்கி இன்னமும் இயங்குகிறது எனினும் இதன் பல செயல்பாடுகள் ஐரோப்பிய மைய வங்கியால் செய்யப்படுகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. commentary14

மேலும் பார்க்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இடாய்ச்சு_நடுவண்_வங்கி&oldid=1830563" இலிருந்து மீள்விக்கப்பட்டது