இடேசுவென்துராடாசு தீவுக்கூட்டம்
இடேசுவென்துராடாசு தீவுக்கூட்டம் (Desventuradas Islands (எசுப்பானியம்: Islas Desventuradas,[2] IPA: [ˈislas ðesβentuˈɾaðas], "Unfortunate Islands" or Islas de los Desventurados, "Islands of the Unfortunate Ones"[3]) என்ற தீவுக்கூட்டத்தில் நான்கு சிறிய ஓசியானியாவின் தீவுகள் அடங்கியுள்ளன. இத்தீவுகள் அமைதிப் பெருங்கடலில் உள்ள சிலியின் கடற்கரையிலிருந்து 850 கிலோமீட்டர்கள் (530 mi) தொலைவிலும், சான் டியேகோ (சிலி) வடமேற்கிலும் அமைந்துள்ளன.[4] இவைகள் சிலியின் வெளிப்புறத்தின் பகுதி எனக் கருதப்படுகிறது. இத்தீவுகள் தனித்து, மக்கள் வாழாத இடங்களாக உள்ளன. ஆனால், சிலியின் கப்பற்படை உள்ளது. மேலும், 2,000-மீட்டர் (6,600 அடி) வானூர்தி நிலையமும் (Isla San Felix Airport) உள்ளது. இத்தீவுகளில் நன்னீர் இல்லை. இருப்பினும் உயரிச்சூழல் இருக்கின்றது. குறிப்பாக, கடல் பறவைகள் தங்களின் இனப்பெருக்கத்திற்குப் பயன்படுத்துகின்றன.[5]
உள்ளூர் பெயர்: Islas Desventuradas | |
---|---|
Map of Desventuradas Islands, also known as San Félix Islands | |
புவியியல் | |
அமைவிடம் | Chilean Sea |
ஆள்கூறுகள் | 26°19′S 80°00′W / 26.32°S 80°W |
தீவுக்கூட்டம் | Desventuradas |
அருகிலுள்ள நீர்ப்பகுதி | Pacific Ocean |
மொத்தத் தீவுகள் | 4 |
முக்கிய தீவுகள் | San Ambrosio, San Félix, Gonzalez and Roca Catedral |
பரப்பளவு | 5.36 km2 (2.07 sq mi) |
உயர்ந்த ஏற்றம் | 479 m (1,572 ft) |
நிர்வாகம் | |
மக்கள் | |
மக்கள்தொகை | 11 |
மேலதிக தகவல்கள் | |
நேர வலயம் | |
• Summer (பசேநே) |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Time Zone & Clock Changes in Desventuradas Islands, Chile". timeanddate.com. பார்க்கப்பட்ட நாள் 4 May 2020.
- ↑ Anderson, Athol; Haberle, Simon; Rojos, Gloria; Seelenfreund, Andrea; Smith, Ion; Worthy, Trevor (2002). "An archaeological exploration of Robinson Crusoe Island, Juan Fernandez Archipelago, Chile". In Shutler, Richard (ed.). Fifty Years in the Field: Essays in Honour and Celebration of Richard Shutler Jr's Archaeological Career. New Zealand Archaeological Association. pp. 239–249. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9597915-8-7. இணையக் கணினி நூலக மைய எண் 606934180.
- ↑ ADM - Records of the Admiralty, Naval Forces, Royal Marines, Coastguard, and related bodies; Pacific Ocean: South America, W Coast: Chile: Islas de los Desventurados and Islas Juan Fernandez;
- ↑ "San Félix-San Ambrosio Islands temperate forests". Terrestrial Ecoregions. World Wildlife Fund.
- ↑ "Islas Desventuradas". BirdLife Data Zone. BirdLife International. 2021. பார்க்கப்பட்ட நாள் 26 மார்ச்சு 2024.