இட்டெர்பியம்(III) சல்பேட்டு

வேதிச் சேர்மம்

இட்டெர்பியம்(III) சல்பேட்டு (Ytterbium(III) sulfate) என்பது Yb2(SO4)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இட்டெர்பியமும் கந்தக அமிலமும் வினைபுரிவதால் இட்டெர்பியம்(III) சல்பேட்டு உருவாகிறது. பெரும்பாலும் ஆராய்ச்சி காரணங்களுக்காகவே இது பயன்படுத்தப்படுகிறது.[2] வெப்பநிலை அதிகரிக்க அதிகரிக்க இட்டெர்பியம்(III) சல்பேட்டின் கரைதிறன் குறைகிறது.[1]

இட்டெர்பியம்(III) சல்பேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இட்டெர்பியம்(+3) நேர்மின் அயனி சல்பேட்டு
முறையான ஐயூபிஏசி பெயர்
இட்டெர்பியம்(+3) நேர்மின் அயனி சல்பேட்டு
இனங்காட்டிகள்
13469-97-1 Y[CAS]
10034-98-7 Y[CAS]
ChemSpider 19990305
EC number 236-727-7
InChI
  • InChI=1S/3H2O4S.2Yb/c3*1-5(2,3)4;;/h3*(H2,1,2,3,4);;
    Key: XLSAVKCEHVNUQT-UHFFFAOYSA-N
  • InChI=1S/3H2O4S.8H2O.2Yb/c3*1-5(2,3)4;;;;;;;;;;/h3*(H2,1,2,3,4);8*1H2;;/q;;;;;;;;;;;2*+3/p-6
    Key: MDOSIOHMOWGVIM-UHFFFAOYSA-H
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 121488052
25022290
  • OS(=O)(=O)O.OS(=O)(=O)O.OS(=O)(=O)O.[Yb].[Yb]
  • O.O.O.O.O.O.O.O.[O-]S(=O)(=O)[O-].[O-]S(=O)(=O)[O-].[O-]S(=O)(=O)[O-].[Yb+3].[Yb+3]
UNII SW73894EYV Y
E5W6DO92VS Y
பண்புகள்
Yb2(SO4)3
வாய்ப்பாட்டு எடை 778.39
தோற்றம் நிறமற்ற படிகங்கள் (எண் நீரேற்று)
கரையும்[1]
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H315, H319, H335
Kategorie:Wikipedia:Gefahrstoffkennzeichnung unbekannt ?
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Ytterbium(III) sulfate". Alfa Aesar. Alfa Aesar. பார்க்கப்பட்ட நாள் 25 April 2021.
  2. "MSDS" (PDF). Archived from the original (PDF) on 2012-03-21. பார்க்கப்பட்ட நாள் 2022-01-31.

புற இணைப்புகள்

தொகு