இட்ரியம்(III) சல்பைடு
இட்ரியம்(III) சல்பைடு (Yttrium(III) sulfide) என்பது Y2S3என்ற மூலக்கூறு வாய்பாடுடன் கூடிய ஒரு கனிமவேதியல் சேர்மமாகும். இட்ரியமும் கந்தகமும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. இவ்வுருவாக்கம் செறிவு, தொகுப்பு மற்றும் ஒருங்கிணைப்புச் செயலி ஆகியவைச் இணைந்து நிகழும் பல்லுருவாக்க வினையாகும்.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
இட்ரியம்(III) சல்பைடு
| |
வேறு பெயர்கள்
இட்ரியம் சல்பைடு
| |
இனங்காட்டிகள் | |
12039-19-9 | |
பண்புகள் | |
Y2S3 | |
வாய்ப்பாட்டு எடை | 274.010 g/mol |
தோற்றம் | மஞ்சள் கனசதுதரப் படிகங்கள் |
அடர்த்தி | 3.87 g/cm3 |
உருகுநிலை | 1,925 °C (3,497 °F; 2,198 K) |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | கனசதுரம் |
தீங்குகள் | |
ஈயூ வகைப்பாடு | பட்டியலிடப்படவில்லை |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, pp. 4–95, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2