இட்ரியம்(III) புரோமைடு

இட்ரியம்(III) புரோமைடு (Yttrium(III) bromide) என்பது YBr3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்ற இச்சேர்மம் முக்கோணப் படிக அமைப்பில் நீருறிஞ்சும் திறனுடன் காணப்படுகிறது.

இட்ரியம்(III) புரோமைடு
Yttrium(III) bromide[1]
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இட்ரியம்(III) புரோமைடு
வேறு பெயர்கள்
இட்ரியம் முப்புரோமைடு
இனங்காட்டிகள்
13469-98-2
ChemSpider 75340 Y
InChI
  • InChI=1S/3BrH.Y/h3*1H;/q;;;+3/p-3 Y
    Key: FSDCGXUNLWDJNL-UHFFFAOYSA-K Y
  • InChI=1/3BrH.Y/h3*1H;/q;;;+3/p-3
    Key: FSDCGXUNLWDJNL-DFZHHIFOAK
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 83505
  • Br[Y](Br)Br
பண்புகள்
YBr3
வாய்ப்பாட்டு எடை 328.618 கி/மோல்
தோற்றம் நிறமற்றது நீருறிஞ்சும் படிகங்கள்
உருகுநிலை 904 °C (1,659 °F; 1,177 K)
83.3 கி/100 மி.லி 30°செ இல்
கட்டமைப்பு
படிக அமைப்பு முக்கோணம், hR24
புறவெளித் தொகுதி R-3, No. 148
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு Irritant Xi
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

மேற்கோள்கள்

தொகு
  1. Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, pp. 4–94, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2
  2. http://www.sigmaaldrich.com/catalog/product/aldrich/451355?lang=en&region=US
"https://ta.wikipedia.org/w/index.php?title=இட்ரியம்(III)_புரோமைடு&oldid=2051940" இலிருந்து மீள்விக்கப்பட்டது